ஒரு பக்கம் முதல்வர் போதைக்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க சொல்கிறார்
On one hand, the Chief Minister of Tamil Nadu is encouraging students to take a pledge against addiction, while on the other, his family-owned company, Red Giant Movies, is promoting smoking scenes in violation of Tamil Nadu's tobacco control laws. What action will be taken against the company and its owners for releasing these smoking scenes?
Meanwhile, the tamil movie Indian 2, currently streaming on Netflix, has been released in violation of Tamil Nadu's tobacco control laws and the national law GSR 400(E)
ஒரு பக்கம் முதல்வர் போதைக்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க சொல்கிறார்
மறுபுறம் முதல்வரின் குடும்ப நிறுவனமான ரெட் ஜெயின் தமிழக அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மதிக்காமல் புகை பிடிக்கும் காட்சிகளை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளது சட்டத்திற்கு புறம்பாக புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியிட்ட நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை?
Netflix ல் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியன்2 படம்
தமிழக அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தையும்
ஒன்றிய அரசின் GSR400( E) ஐயும்
மீறி வெளியிடப்பட்டிருக்கிறது
Comments
Post a Comment