Posts

Showing posts from September, 2023

பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்!

Image
 பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்! ’கண்ணப்பா’ திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்! - மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணப்பா’!   தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ மிகப்பெரிய பொருட்ச் செலவில்  மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. மேலும், படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் நியூசிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்ககு அதிகரிக்க செய்தது. இந்த நிலையில்,  படத்தின் புதிய தகவல் ஒன்றால் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிற...

Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day

Image
 Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day Chennai – September 29, 2023:– In commemoration of World Heart Day, Kauvery Hospital Vadapalani launched Kauvery Heart Institute, a state-of-the-art facility dedicated to advancing cardiovascular care in the region. The institute was launched by Thiru P K Sekar Babu, Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments Department, Government of Tamil Nadu.  The Kauvery Heart Institute, equipped with cutting-edge technology and staffed by a team of highly skilled cardiac specialists, aims to provide comprehensive cardiac care that meets the highest international standards. This institute will serve as a hub for the diagnosis, treatment, and prevention of heart-related ailments, ensuring that patients receive the best possible care from a team of experts. The institute is equipped with the latest diagnostic equipment, including advanced cardiac MRI and CT scanners, allowing for precise an...

இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

Image
 இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! இளமை ததும்பும் காதலோடு இளசுகளை ஈர்க்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘எங்கேஜ்மெண்ட்’. சுரம் மூவிஸ் மற்றும் ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜு போனகானி இயக்கத்தில், ஜெயராம் தேவசமுத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ திரைப்படம் கூர்க், சிக்மங்களூர், மைசூர், கோவா, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் உலகின் பல அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைக்க இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி வரை நடைபெற்று  தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தயாரிப்பு தரப்பின் சிறப்பான திட்டம் மற்றும் படக்குழுவினரின் கடினமான உழைப்பே இதற்கு காரணம். தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பின் திட்டமிடல் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டதோடு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கி எந்தவித இடையூறுகளும் இன்றி சரியான ந...

Multi-Visceral Transplant Team at MGM Healthcare Leads the Way

Image
    Multi-Visceral Transplant Team at MGM Healthcare Leads the Way CHENNAI, September 27th , 2023 – MGM Healthcare's   Multi-Visceral Transplant program, led by the esteemed Prof. Dr. Anil Vaidya, Chair and Director Institute of Multi-Visceral and Abdominal Organ Transplant continues to redefine the boundaries of medical science with multi-visceral transplant program, setting new standards in India and South Asia. MGM Healthcare proudly presents five remarkable case studies that exemplify the hospital's unwavering commitment to saving lives and its dedication to providing innovative solutions to complex medical challenges. Multi-visceral organ transplant (MVT) is the new frontier in global transplant programs, and MGM Healthcare, Chennai is performing life-transforming transplants that can cure certain chronic lifestyle diseases and improve the quality of life of patients. This new program extends hope to thousands of patients whose lives can now be saved with thes...

Kewal Kiran Clothing Limited Launches Its First Exclusive Boys Wear Brand - Junior Killer

Image
  Kewal Kiran Clothing Limited Launches Its First Exclusive Boys Wear Brand - Junior Killer   Junior Killer is a high street fashion brand that is set to address end-to-end wardrobe needs for boys. The collection comprises of extensive style categories across Casuals, Sports and Classic.   Chennai, 26 th   September, 2023:   Elevating the style quotient for young fashionistas, Junior Killer - India’s latest   high street kids fashion brand from the house of Kewal Kiran Clothing Limited   (KKCL) was   launched   in the city today. This new brand is set to redefine the fashion landscape by   offering end to end wardrobe needs of young boys of age 4 to 16, with thoughtfully crafted designs . Junior Killer offers a wide range of options to cater to the diverse tastes of young fashion enthusiasts. The official unveiling of   Junior Killer   took place in Mumbai, marked by a spectacular   fashion show that showcased the   b...

விஷ்ணு மஞ்சுவின் காவிய சாகசம் தொடங்குகிறது

Image
 விஷ்ணு மஞ்சுவின் காவிய சாகசம் தொடங்குகிறது நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ நியூசிலாந்து நாட்டில் தொடங்கியது ’கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது - நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பிரமாண்ட வரலாற்று காவியமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியது.  தனது கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படப்பிடிப்பு தொடங்கியது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று, 'கண்ணப்பா' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் போது, நியூசிலாந்தின் அழகிய நிலப்பரப்புகளில் ஒரு வாழ்நாள் சாகசம் வெளிப்படுவதைப் பார்த்து நான் பிரமித்து நிற்கிறேன். இந்த கனவு உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது, அது தற்போது நிறைவேறியிருப்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்திற்கு ஒரு சான்றாகும். ’கண்ணப்பா’ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடந்த எட்டு மாதங்களாக சுழல்காற்றில் சிக்கியது போல் இருந்தார்கள். தூக்கமில்லாத இரவுகள் வழக்கமாகி...

Lectrix EV's LXS G2.0, A Game-Changing Two-Wheeler EV with 93 Features, now in Tamil Nadu

Image
Chennai, 25 Sep. 202: Lectrix EV's LXS G2.0, A Game-Changing Two-Wheeler EV with 93 Features, now in Tamil Nadu 3 Lectrix EV's LXS G2.0, A Game-Changing Two-Wheeler EV with 93 Features, now in Tamil Nadu Lectrix EV, the electric mobility arm of SAR Group and a pioneering force in sustainable mobility solutions launched LXS G2.0, its new Two-Wheeler EV with 93 game changing features in Tamil Nadu. The event was held at Hotel The Park, Chennai today (on 25 th Sep. 2023). Lectrix LXS G2.0 series are making waves after their launch in Delhi. Within 3 weeks of their unveiling, 12,000 bookings have been done, marking a remarkable milestone that redefines the future of urban mobility. Lectrix EV is thrilled with this response and is now expanding its presence in the Tamil Nadu market. Lectrix LXS G2.0 electric scooter is a game-changer in urban mobility, offering as many as 93 features. These scooters come with an impressive array of 29 safety features, 23 smart features, 9 comfor...

Refex launches its Green Mobility business in Chennai

Image
  Refex launches its Green Mobility business in Chennai With a new office in prime area T.Nagar in Chennai, the 21-year-old Refex group is clearly in an expansion and diversifying mode Chennai, September 25 th , 2023:   Refex Group, one of India’s leading conglomerate that has been operating for over two decades and has diversified into Refrigerant Gas, Renewables, Ash and Coal handling, Medical Technologies, Pharmaceuticals, Airports and Transportation, among other such business verticals, commences its Green Mobility venture’s (Refex Green Mobility Limited) operations in Chennai at the hands of   Mahesh Kumar, Deputy Mayor, Greater Chennai Corporation .  This business vertical of the group will cater to the people mobility segment. The vertical commenced operations in March 2023 from Bengaluru as an all-EV initiative and will cater to the entire spectrum of Corporate and Business travel needs. The services will not only help the Refex Group increase its ESG footpri...