Posts

Showing posts from June, 2023

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள்

Image
 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள் ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது.  விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, அர்ச்சனைப் பூக்கள் - இரு சகோதரிகளின் கதை ஆகிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன. பேரழகி 2 தொடரானது நக் ஷத்ரா(நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார் மற்றும் ஸ்வேதா(சுக்ருதா நாக் நடித்துள்ளார்) ஆகிய 2 பெண்களைச் ...

Hamleys Play opens its first store in Chennai

Image
 Hamleys Play opens its first store in Chennai. India’s best sensorial play theme park for kids now open at Phoenix Marketcity Chennai.   Chennai,26th June, 2023: Hamleys – the finest toy shop in the world, and India’s leading toy retailer for children is delighted to announce the launch of its highly-anticipated ‘Hamleys Play’ in Chennai for the first time in the presence of Mrs. Sruti Nakul (Actor, Youtuber & Social Media Influencer) at Phoenix Marketcity Chennai on Saturday, 24th June 2023.   Based on the philosophy of community and parent-child bonding, this one-of-its- kind concept has been built with painstaking attention to detail such that it engages toddlers, kids, and parents alike. It uniquely addresses and delights the play needs of everyone in a secure, clean, and safe environment.   For a long time Hamleys has been associated for its unique in-store magical experience that it provides to both children and parents. Taking the same magical experience ...

Kauvery Main Hospital launches Advanced Robotic Surgery Program

Image
 Kauvery Main Hospital launches Advanced Robotic Surgery Program Prof V Kamakoti, Director IIT Madras inaugurated the Institute Chennai, Tamil Nadu, 24th June 2023: Kauvery Hospital Alwarpet, one of the leading multi-specialty healthcare chains in Tamil Nadu, proudly announces the launch of the Kauvery Institute of Robotic Surgeries. The launch also marks the first-ever Robotic Surgery Program for Kidney Transplant in the state. This groundbreaking initiative will revolutionize surgical treatments by leveraging cutting-edge robotic technology. The Kauvery Institute of Robotic Surgeries will bring together surgeons highly skilled and experienced in robotic surgeries in the field of Gastro Enterology, Hepato- Pancreato- Biliary Surgery, Urology, Oncology, Cardio Thoracic Surgery and in transplant, particularly Kidney Transplantation and Live Liver Donor operations, dedicated to providing the most precise, minimal access and sophisticated surgical care.  At the heart of this in...

30,000 முதல் 30,00,000 வரை 'அக்வா ஃபீல்' (Aquafeel.in )குளியல் தொட்டி

Image
 30,000 முதல் 30,00,000 வரை 'அக்வா ஃபீல்' (Aquafeel.in )குளியல் தொட்டி இன்றைய சூழலில் அனைத்து தரப்பு மக்களும் காலையில் எழுந்ததும் நீராடுவது வழக்கம். ஆனால் ஒரு பிரிவினர், நீராடுவதிலும் அறிவியல் பூர்வமான விசயங்களை இணைத்து பிரத்யேக குளியல் தொட்டியை உருவாக்கி அதில் நீராடி புத்துணர்வை பெறுகின்றனர். மேலும் இது தொடர்பாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் ப்ராப்பர்ட்டி ஃபேர் எனும் வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருள் தொடர்பான தேசிய அளவிலான கண்காட்சியில் நவீன ரக குளியல் தொட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் இடம் பிடித்திருந்தது. கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களில் கவனத்தைக் கவர்ந்த இந்த குளியல் தொட்டி குறித்து மேலதிக விவரங்களை பெறுவதற்காக. இத்துறை நிபுணரும், 'அக்வா ஃபீல்'(Aqua Feel) எனும் நவீன ரக குளியல் தொட்டியை சந்தையில் அறிமுகப்படுத்தியவருமான தொழிலதிபர் திரு. மனோஜ்குமாரை (Manoj Kumar -www.aquafeel.in ) சந்தித்து விளக்கம் கேட்டோம்.  இது தொடர்பாக அவர் பேசுகையில், '' பாத் டப் எனும் குளியல் தொட்டியில் குளிப்பது அதிகரித்து வருகிறது. ஷவர் எனப்படும் செயற்கை நீரூற்றில் நீராடுவது...

வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு - 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி!

Image
 வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு - 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி! 18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! - சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’ பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை. ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் (Roofvest) உருவாக்கி கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி  குறியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெ...

ASSOCHAM Southern region organised CSR and Sustainability Awards

Image
    ASSOCHAM   Southern   region organised   CSR and Sustainability Awards ·          IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill ·          Honeywell Hometown solutions India Foundation and Kauvery Hospital   got the award for Excellence in Providing Support to Healthcare       Chennai, 24 th June 2023 : ASSOCHAM Southern Region   organised the 3rd Edition of Corporate Social Responsibility (CSR) & Sustainability Conference & Award Ceremony to recognize companies, Institutions and NGOs who have contributed through their Innovative & Sustainable CSR initiatives in multiple Sectors. Corporate Social Responsibility (CSR) is a self-regulating business model that helps a company to be socially accountable—to itself, its stakeholders, and the public. By practicing corporate social responsibili...

​Unveiling 'Thalaivan Virunthu' A Gastronomic Journey ​for 15 days ​through South India with Chef Damu at GRT Hotels.

Image
  Unveiling 'Thalaivan Virunthu' A Gastronomic Journey   for 15 days   through South India with Chef Damu  at GRT Hotels.   Grand Chennai by GRT Hotels & Resorts, a paragon of hospitality in the city is proud to collaborate with the celebrated Chef Damu for a 15-day culinary fest, 'Thalaivan Virunthu'.    Scheduled from June 25th to July 9th at the Bazaar, this event showcases the genius of Guinness Record Holder Chef Damu, promising an adventure for the palate that celebrates the soul of South Indian cuisine.  Bazaar, our vibrant dining destination at Grand Chennai, embodies the bustling energy and diversity of a marketplace and the global kitchen. Offering an eclectic array of multi-cuisine delights, it encompasses a dynamic culinary spectacle and invites guests to be part of a grand gourmet action.    'Thalaivan Virunthu' at Bazaar is poised to offer an immersive culinary experience, expertly crafted by the master himself. ...

இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்திய 4-வது சர்வேதச அளவிலான எண்கணிதப் போட்டி.

Image
 இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்திய 2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற 4-வது சர்வேதச அளவிலான எண்கணிதப் போட்டி வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு- கோப்பைகள் வழங்கப்பட்டது சென்னை, ஜீன்.24- அகில இந்திய அளவில் சுமர் 2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்கும் 4-வது சர்வேதச அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது. வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் சர்வதேச அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 4-வது சர்வதே எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை வரும் 24-தேதி (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. . இந்த ஆண்டு நடந்த சர்வதேச அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த சர்வதேச போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில்...