டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )
டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) சமுதாயம் வெற்றி பெற அதனை வழி நடத்திச் செல்வதற்கு ஆற்றலும், திறனும் மிகுந்த தலைவர் ஒருவர் வேண்டும் என முன்னோர்கள் சொல்வர். இன்றைய சூழலில் இளைய சமுதாயத்தினரை அவர்கள் விரும்பும் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக முன் உதாரண நாயகியாக திகழ்பவர் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ). #drsheeba. #drsheebaLourdhes #UnitedSamaritansIndia #prosivakumar #sivaprfactory #Goldensheela #AbdulKalamMemorialDay #misstamilnadu #ஓன்றுபட்டசமாரியர்கள்அமைப்பு #MissSouthIndia #EternalGift #MissSouthAsia #டாக்டர்ஷீபாலூர்தஸ் #CognitivePsychologist #Personalitydevelopmenttrainer #missbeautifuleyes #MissBeautifulHair #thetogethernessinitiative இவரைப் பற்றி இணையதளம் மூலமாக தெரிந்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி ஆர்வமுடன் விசாரிக்க தொடங்கினோம். அதன் போது கிடைத்த / குவிந்த தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தின. அவரின் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினால்.. இந்த கட்டுரையின் இறுதி வரை அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்....