தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று 'பேய் கொட்டு'(PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya

  தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று 'பேய் கொட்டு'(PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya)


தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் 'அஷ்டவதானி', 'தசாவதானி' போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, 'பேய் கொட்டு'(PEI KOTTU)எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா. இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்.



அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா(S. Lavanya) தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்... ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.  

'பேய் கொட்டு' என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா... அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார். 


இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும், 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


1.BOOK OF WORLD RECORDS USA (America)


2.WORLD WIDE BOOK OF RECORDS, (UK)


3.WORLD ACHIEVERS BOOK (UK)


4.INFLUENCER BOOK OF WORLD RECORDS(UK)


5.INDIA'SWORLDRECORDS(INDIA) 


6.UNICORN WORLD RECORDS (UK)


7.KALAM'S WORLD RECORD

 

8.SIGARAM AWARDS 2023 from Director k.Bakyaraj sir 


9.LONDON BOOK OF WORLD RECORDS for covering31 departmens

(3 Awards)(LONDON)


10.LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR 


11.LONDON BOOK OF WORLD RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER. 








'

'


Director S. Lavanya who has done all 31 crafts for the first time in the world history in PEI KOTTU feature film in Tamil film industry .


It is a tradition in Film industry that 24 crafts have to team up and work together to make a film. So far we have heard about the achievers like 'Ashtavadhani' and 'Dasaavathani' in the Tamil film industry. For the first time, Guinness World Record holder S Lavanya has directed the horror thriller PEI KOTTU,  who is a self learner in all the 24 crafts of film industry. 

Besides these, she done 7more departments including subtitles, censor script, 5.1 mix, sound engineering and has made the film single-handedly. She has worked tirelessly for the film totally handling 31 departments of filmmaking! 



Debutante Director S Lavanya has also played the heroine of the film. Deepa Shankar, Sreeja Ravi, Shanthi Anandraj, Pattamama, Adam, Sasikumar, Ilumbu Selvam and others have acted in the film. S Lavanya and  John Victor have jointly handled the cinematography for this film. S Lavanya has composed the music. She has also done the art direction and editing work. This movie which belongs to the horror thriller genre is produced by S Lavanya through the banner, OM SAI PRODUCTIONS. 


The Trailer of the film was released recently and has set a record of over one and a half million views. The movie is expected to hit the screens.


Speaking about the film, the director said, “As an independent filmmaker, I wanted to learn all the tricks of the film industry including Production, Direction, Story, Screenplay, Dialogue, Music, Dubbing, Editing, Singing, Acting, Fight, Dance, Camera, Lyrics, Color Grading, EFX, VFX, SFX, Casting, Art, Makeup, I have learned all the 31 crafts of this profession, all by myself and made this horror movie called 'Pei Kottu' which refers to elders hitting our head using their knuckles when we make mistakes! Similarly if we sing a song , the ghost will hit us on the head. It has shaped up to be a different storyline and an interesting screenplay. ''  she said.


Meanwhile, it is the first time in the world of Tamil cinema that an independent film artist has done all the 31 crafts of the film industry and made a full-length film as a single person, and such an effort has surprised the film industry, fans and viewers, and the support of the fans for the movie 'Pei Kottu' is seen as a record breaking effort by a woman named S Lavanya.  It is also noteworthy that she has won more than ten World Records from different countries. 


1. BOOK OF WORLD RECORDS USA (USA, UK , CANADA,  PHILIPPINES, INDIA)


2. WORLD WIDE BOOK OF RECORDS, (UK)


3. WORLD ACHIEVERS BOOK (UK)


4. INFLUENCER BOOK OF WORLD RECORDS (UK)


5. INDIA'S WORLD RECORDS (INDIA)


6. UNICORN WORLD RECORDS (UK)


7. KALAM'S WORLD RECORD

 

8. SIGARAM AWARDS 2023 from Director K.Bhagyaraj sir


9. LONDON BOOK OF WORLD RECORDS for covering 31 departments

(3 Awards)(LONDON)


10. LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR


11. LONDON BOOK OF WORLD 

RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER


Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest