ITC's 'YiPPee! Better World Programme' upcycles plastic waste into school benches in Chennai

 

 

 

ITC's 'YiPPee! Better World Programme' upcycles plastic waste into school benches in Chennai

 

-          YiPPee! Better World Programme has reached out to 2.5 lakh school students across 400 schools in Chennai to create awareness of plastic waste management

-           21,600 kgs of plastic waste is being upcycled into 1230 benches and desks to be deployed in Chennai Schools

Chennai, 24th February 2024: With the aim of supporting India’s commitments towards a cleaner, greener, and healthier tomorrow; and as outlined in UN SDG #12, Sunfeast YiPPee! is creating awareness amongst school children on plastic waste management in line with its Brand mission of creating ‘A Better World’. Through the ‘YiPPee! Better World Programme’, 2.5 lakh school students across 400 schools in Chennai have been educated on plastic waste management practices.

 

This initiative is designed to bring behavioural change in students across Chennai through on-the-ground awareness programs in schools about plastic waste, its impact on the environment, and strategies to reduce, reuse, and recycle plastic waste. Students were encouraged to collect household plastic waste and to deposit it at designated collection points in schools. The plastic waste collected contributed towards the creation of benches and desks made from recycled plastic. These benches are being deployed in schools that need this infrastructure.

One such school is Rani Meyyammai Girls Higher Secondary School in Chennai, where 100 benches and desks made from upcycled plastic waste have been deployed by YiPPee!. The deployment of these benches and desks was done through an event at the school. This was graced by dignitaries from the Government of Tamil Nadu - Ms. S. Vijaya Lakshmi (District Revenue Officer and Women development Corporation, Govt of Tamil Nadu), Prof. Amutha Santhanam (Director, University of Madras, Guindy Campus). Dr. Bhavna Sharma (Head – Nutrition Science) from ITC was also present at the event. The campaign has been rolled out with NGO partner - Way For Life - in collaboration with Upkriti and Upcyclers.

Speaking about the initiative, Kavita Chaturvedi, Chief Operating Officer, Snacks Noodles & Pasta, ITC Ltd. said, “ITC is a global exemplar in sustainability with multi-dimensional initiatives for environmental stewardship and supporting large scale livelihoods. Taking inspiration from our organizational efforts to support the creation of a circular economy for post-consumer packaging waste, Sunfeast YiPPee! has embarked on a journey to create community champions in schools to help reduce, reuse and recycle plastic waste.  We are confident that YiPPee!’s Better World Program will educate and motivate school children to make a conscious effort towards creating a Better World.”

 

 

 




 

 

*ஐ டி சி யின் "YiPPee! பெட்டர் வேர்ல்ட் ப்ரோக்ராம்" சென்னையில் உள்ள பள்ளி இருக்கைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துகிறது*

 

~YiPPee! பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையில் உள்ள 400 பள்ளிகளில் 2.5 லட்சம் பள்ளி மாணவர்களை சிறந்த உலக திட்டம் சென்று அடைந்துள்ளது.

 

~21 ஆயிரத்து 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், சென்னை பள்ளிகளில் 1230 பிஞ்சுகள் மற்றும் மேஜைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

 

சென்னை: தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் உறுதிபாட்டை ஆதரிக்கும் நோக்கத்துடன், மற்றும் UN SDG #12 இல் கோடிட்டு காட்டப்பட்டுள்ளபடி, Sunfeast YiPPee! "ஒரு சிறந்த உலகத்தை" உருவாக்கும் பிராண்ட் பணிக்கு ஏற்ப, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. "YiPPee! சிறந்த உலக திட்டம்" என்ற திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 400 பள்ளிகளில் உள்ள இரண்டு புள்ளி ஐந்து லட்சம் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை நடைமுறையில் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் கழிவுகள், சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான உத்திகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சென்னை முழுவதும் உள்ள மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கவும், பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட சேகரிப்பு மையங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேமிக்க செய்யவும் ஊக்குவிக்கப்பட்டனர். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இருக்கைகள் மற்றும் மேசைகளை உருவாக்குவதற்கு பங்களிப்பு உள்ளது. இந்த உள்கட்ட அமைப்பு தேவைப்படும் பள்ளிகளில் இந்த இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு பள்ளி சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும். அங்கு மாணவர்கள் அமரும் 100 இருக்கைகள் மற்றும் மேசைகள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்டவை. YiPPee மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் மற்றும் மேசைகளின் வரிசைப்படுத்துதல் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் செய்யப்பட்டது. இதில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் - செல்வி எஸ். விஜயலட்சுமி (மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு அரசு), பேராசிரியர் அமுதா சந்தானம் (இயக்குனர், மெட்ராஸ் பல்கலைக்கழகம்கிண்டி வளாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஐடிசியின் ஊட்டச்சத்து அறிவியல் பிரிவு தலைவர் டாக்டர் பாவனா சர்மா கலந்து கொண்டார். அப்கிரிடி மற்றும் அப்சைக்கிளர்களுடன் இணைந்து, NGO பார்ட்னர் - வேப்பர் லைஃப் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஐடிசி லிமிடெட், ஸ்னாக்ஸ் நூடுல்ஸ் & பாஸ்தாவின் தலைமை இயக்க அதிகாரி கவிதா சதுர்வேதி, இந்த முயற்சியை பற்றி பேசுகையில், "ஐடிசி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெரிய அளவிலான வாழ்வாதாரங்களுக்கும் ஆதரவளிக்கும் பல பரிமாண முயற்சிகளுடன் நீடித்து நிலைத்திருப்பதில் உலகளாவிய முன்மாதிரியாக உள்ளது என்றார். பிந்தைய நுகர்வோர் பேக்கேஜிங் கழிவுகளுக்கான வட்ட பொருளாதரத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் எங்கள் நிறுவன முயற்சிகளில் இருந்து உத்வேகம் பெற்று, Sunfeast YiPPee! பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கவும், மறுப பயன்பாடு செய்யவும் மற்றும் மறு சுழற்சி செய்யவும் உதவும் வகையில் பள்ளிகளில் சமூக சேம்பியங்களை உருவாக்கும் பயணத்தை தொடங்கியுள்ளது. YiPPee! இன் சிறந்த உலகத் திட்டம், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கும் நோக்கில் நனவான முயற்சியை மேற்கொள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் ஊக்கம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

 

 

 

 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest