Indian Bank has announced its Q2 FY2024 results. Net profit up by 62% YoY.

 

Indian Bank has announced its Q2 FY2024 results. Net profit up by 62% YoY.


प्रेसविज्ञप्ति/PRESS RELEASE                  26.10.2023

Financial Results for Quarter/Half Year ended 30th September 2023

Bank’s Global Business reached ₹11.33 lakh Cr

Net profit up by 62% YoY, Operating Profit up by 19% YoY

 

 

 




 

 Text Box: Key Highlights (Quarter ended Sep’23 over Sep’22)

          Net Profit up by 62% YoY at ₹1988 Cr in Sep’23 from ₹1225 Cr in Sep’22

          Profit Before Tax up by 75% YoY at ₹2752 Cr in Sep’23 from ₹1571 Cr in Sep’22

          Operating Profit for Sep’23 up by 19% YoY at ₹4303 Cr from 3629 Cr in Sep’22

          Net Interest Income increased by 23% YoY to ₹5741 Cr in Sep’23 from ₹4684 Cr in Sep’22

          Fee based income grew by 11% YoY to ₹805 Cr in Sep’23 from ₹723 Cr in Sep’22

          NIM (Domestic) increased to 3.52% in Sep’23 from 3.20% in Sep’22

          Return on Assets (RoA) improved to 1.06% in Sep’23 from 0.71% in Sep’22

          Return on Equity (RoE) improved by 607 bps to 19.90% in Sep’23 from 13.83% in Sep’22

          Cost-to-Income Ratio stood at 44.36% in Sep’23 as against 44.27% in Sep’22

          Total Business recorded a YoY growth of 10% reaching the level of ₹1133091 Cr in Sep’23 from ₹1026801 Cr in Sep’22

          Advances increased by 12% YoY to ₹492288 Cr in Sep’23 from ₹437941 Cr in Sep’22

          RAM (Retail, Agriculture & MSME) advances grew by 12% to ₹285891 Cr in Sep’23 from ₹255256 Cr in Sep’22

          Retail, Agri, MSME advances grew by 14%, 16% and 5% YoY respectively. RAM contribution to domestic advances is 62%.

          Home Loan (Including mortgage) grew by 13%, Auto Loan by 36% and Personal Loan by 49% YoY.

          Deposits increased by 9% YoY and reached to ₹640803 Cr in Sep’23

          CASA grew by 7%, driven by 8% YoY growth in SB, CASA ratio stood at 40%

          GNPA decreased by 233 bps YoY to 4.97% in Sep’23from 7.30%,NNPA reduced by 90 bps to 0.60% from 1.50% in Sep’22

          Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 456 bps YoY to 95.64% from 91.08% in Sep’22

          Capital Adequacy Ratio stood at 15.53%, CET-I at 12.07%& Tier-I Capital at 12.63%Text Box: Key Highlights (Quarter ended Sep’23 over Jun’23)

          Net Profit up by 16% QoQ to ₹1988 Crin Sep’23 from ₹1709 Cr in Jun’23

          ProfitBefore Tax up by 15% QoQ at ₹2752 Cr in Sep’23 from ₹2394 Cr in Jun’23

          Operating Profit up by 4% QoQ at ₹4303 Cr in Sep’23 from ₹4135 Cr in Jun’23

          Net Interest Income stood at ₹5741 Crin Sep’23 as against ₹5703 Cr in Jun’23

          Return on Assets (RoA) improved by 11 bps QoQ to 1.06% in Sep’23

          Return on Equity (RoE) improved by 202 bps QoQto 19.90% in Sep’23

          Priority Sector portfolio stood at ₹164341 Crin Sep’23. Priority sector advances as a percentage of ANBC stood at 42.83% as against the regulatory requirement of 40%

          Net Profit up by 52% YoY to ₹3697 Cr in H1FY24from ₹2439Cr in H1FY23Text Box: Key Highlights (Half Year ended Sep’23 over Sep’22)

          Profit Before Tax up by 76% YoY to ₹5146 Cr inH1FY24from ₹2917Cr in H1FY23

          Operating Profit increased by 17% YoY to ₹8437 Cr in H1FY24 from ₹7194 Cr

          Net Interest Income grew by 24% YoY to ₹11444 Cr in H1FY24 from ₹9218Cr

          Net Interest Margin (NIM) Domestic increased by 42bps YoY to 3.57% from 3.15% in H1FY23

          Return on Assets (RoA) improved by 29 bps to 1.01% from 0.72% in H1FY23

          Return on Equity (RoE) increased by 490 bps to 18.90% from 14.00% in H1FY23

          Cost-to-Income Ratio stood at 44.29% as against 43.14% in H1FY23

 

Network:

 

          The Bank has 5819 domestic branches including 3 Digital Banking Units (DBUs), out of which 1974 are Rural, 1522 are Semi-Urban, 1174 are Urban &1149 are in Metro category. The Bank has 3 overseas branches &1 IFSC Banking Unit (IBU).

          The Bank has 4866 ATMs & BNAs and 10825 Business Correspondents (BCs).

 

Digital Banking:

 

          Mobile Banking users increased by 47% YoY.

          UPI users and transactions increased by 34% YoY and 65% YoY respectively.

          Bank has so far launched 63 Digital Journeys under its Digital Transformation Program.

          86% of transactions are now carried out through digital channels.

 

Our Focus:

 

Indian Bank is strategically expanding the business and major thrust will be on retail, agriculture, and MSME sectors, targeting 10-12% credit growth in FY24.

 

 

Embracing digital banking as our core focus, we are dedicated to fostering financial growth and prosperity for individuals and businesses across diverse sectors of society. Through constant innovation, we strive to simplify processes, enabling quick and convenient banking.

 

 

For overall organisational development, Bank is promoting gender diversity, skill onboarding & grooming the employees for leadership. Our team engages with clients to provide hassle-free banking experience through wide range of products and services.

 

For further information/ media queries please contact:

Neha Sharma / Parthiban

Email- neha.sharma@veritasreputation.com / s.parthiban@veritasreputation.com

M – 9664372349 / 9551681148.

 

 









இந்தியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் அதிகரித்து ரூ.1,988 கோடியாக உயர்ந்துள்ளது

இந்தியன் வங்கி செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 62 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,988 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.1,225 கோடியாக இருந்தது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் சில்லறை கடன் வளர்ச்சியில் ஆண்டுக்கு ஆண்டு 62% அதிகரித்தது மற்றும் அந்நியச் செலாவணி கட்டணங்களின் வீழ்ச்சியால் மற்ற வருமான வளர்ச்சி மந்தமாக இருந்தபோதும் ஒதுக்கீடுகளில் சரிவு. நிகர லாபம் கடந்த ஆண்டு ₹1,225 கோடியிலிருந்து செப்டம்பர் 2023ல் ₹1,988 கோடியாக அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் மொத்த முன்பணங்கள் 12% அதிகரித்து ₹4.92 லட்சம் கோடியாக இருந்தது, முக்கியமாக சில்லறை கடன்களில் 14% அதிகரிப்பு மற்றும் விவசாய முன்பணங்களில் 16% வளர்ச்சி. வங்கியின் கடன் புத்தகத்தில் சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் MSME ஆகியவை 62% ஆகும். வீட்டுக் கடன்கள் 13%, வாகனக் கடன்கள் 36% மற்றும் தனிநபர் கடன்கள் 49% வளர்ச்சி அடைந்துள்ளன.

நிகர வட்டி வருமானம் (NII) அல்லது கடனுக்கான வட்டிக்கும், வைப்புத் தொகையில் செலுத்தப்பட்ட வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஒரு வருடத்திற்கு முன்பு ₹4,684 கோடியிலிருந்து ₹5,741 கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி வருமானத்தில் 72% வீழ்ச்சியின் காரணமாக வட்டி அல்லாத வருமானம் மெதுவாக 9% இல் வளர்ந்தது.

மொத்த NPA விகிதம் 7.30% இலிருந்து 4.97% ஆகக் குறைந்ததால், ஒதுக்கீடுகள் 25% குறைந்து ₹1,551 கோடியாக இருந்தது.

2023 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது

நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது

செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது

முக்கிய சிறப்பம்சங்கள்

(செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)

  • நிகர இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1225 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1571 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹2752 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 75% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’22-ல் ₹3629 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹4303 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’22-ல் ₹4684 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹5741 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்திருக்கிறது
  • கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’22-ல் பதிவான ₹723 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’23-ல் ₹805 கோடி என உயர்ந்திருக்கிறது
  • உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), செப்டம்பர்’22-ல் 20% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 3.52% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’22-ல் 71% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 1.06% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’22-ல் இருந்த 83% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 607 bps மேம்பட்டு 19.90% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • வருவாய்க்கான செலவு விகிதம் செப்டம்பர்’22-ல் 27% என்பதற்குப் பதிலாக இப்போது 44.36% என பதிவாகியிருக்கிறது
  • மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, செப்டம்பர்’22-ல் ₹1026801 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1133091 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
  • செப்டம்பர்’22-ல் ₹437941 கோடி என்று இருந்த மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் 12% வளர்ச்சி பெற்று ₹492288 கோடியாக அதிகரித்திருக்கிறது
  • RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர்’22-ல் ₹255256 கோடி என்ற அளவிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹285891 கோடியாக உயர்ந்து 12% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
  • ரீடெய்ல், விவசாயம், MSME ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 14%16%, மற்றும் 5% என அதிகரித்திருக்கின்றன. உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 62% ஆக இருக்கிறது.
  • முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 13%, ஆட்டோமொபைலுக்கான கடன் 36% மற்றும் தனிநபர் கடன் 49% என அதிகரித்திருக்கின்றன
  • வைப்புத்தொகைகள் (டெபாசிட்கள்), முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்து செப்டம்பர்’23-ல் ₹640803 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன
  • சேமிப்பு கணக்கில் முந்தைய ஆண்டைவிட பதிவான 8% உந்துதலால் CASA டெபாசிட்கள் 7% வளர்ச்சி கண்டிருக்கின்றன. CASA விகிதம் 40% என்ற அளவில் செப்டம்பர்’23-ல் இருக்கிறது.
  • GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’22-ல் இருந்த 30% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 233 bps குறைந்து 4.97% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’22-ல் இருந்த 1.50% லிருந்து செப்டம்பர்’23-ல் 90 bps குறைந்து 0.60 % ஆக பதிவாகியிருக்கிறது
  • வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), செப்டம்பர்’22-ல் இருந்த 08% லிருந்து செப்டம்பர்’23-ல் 456 bps அதிகரித்து 95.64% ஆக பதிவாகியிருக்கிறது
  • மூலதன போதுமான நிலை விகிதம் 53% என்பதாகவும் மற்றும் CET-I என்பது 12.07% & அடுக்கு I மூலதனம் 12.63% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன.

முக்கிய சிறப்பம்சங்கள்

(ஜுன்’23 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)

  • நிகர இலாபம் ஜுன்’23-ல் பதிவான ₹1709 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 16% உயர்ந்திருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம் ஜுன்’23-ல் ₹2394 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹2752 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 15% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம் ஜுன்’23-ல் ₹4135 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹4303 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 4% உயர்ந்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய் ஜுன்’23-ல் ₹5703 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹5741 கோடியாக அதிகரித்திருக்கிறது
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) முந்தைய காலாண்டைவிட 11 bps உயர்ந்து செப்டம்பர்’23-ல் 06% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) முந்தைய காலாண்டைவிட 202 bps உயர்ந்து, செப்டம்பர்’23-ல் 90% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
  • முன்னுரிமை துறைக்கான போர்ட்ஃபோலியோ, செப்டம்பர்’23-ல் ₹164341 கோடி என்ற அளவில் இருந்தது. ANBC-ன் ஒரு சதவீதமாக முன்னுரிமை துறைக்கான கடன்கள், ஒழுங்குமுறை தேவைப்பாடான 40% என்பதற்கு எதிராக 83% என உயர்ந்திருக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

(செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த அரையாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)

  • நிகர இலாபம் H1FY23-ல் (நிதியாண்டு 23-ன் முதல் அரையாண்டில்) பதிவான ₹2439 கோடியிலிருந்து H1FY24-ல் ₹3697 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52% உயர்ந்திருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம் H1FY23-ல் ₹2917 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹5146 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம் H1FY23-ல் ₹7194 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹8437 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY24-ல் 17% உயர்ந்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய் H1FY23-ல் ₹9218 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹11444 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY24-ல் 24% உயர்ந்திருக்கிறது
  • உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), H1FY23-ல் பதிவான ₹3.15% லிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 bps அதிகரித்து57% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) H1FY23-ன் 72% லிருந்து 29 bps உயர்ந்து 1.01% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) H1FY23-ன் 00% லிருந்து 490 bps உயர்ந்து, 18.90% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
  • வருவாய்க்கான செலவு விகிதம் H1FY23-ல் இருந்த 14% என்பதற்கு எதிராக 44.29% என்பதாக பதிவாகியிருக்கிறது

வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:

  • இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5819 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1974 கிராமப்புறங்களிலும், 1522 சிறு நகரங்களிலும், 1174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1149 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IFSC பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.
  • இவ்வங்கி, 4866 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10825 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.

டிஜிட்டல் வங்கிச்சேவை:

  • மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 47% உயர்ந்திருக்கிறது.
  • UPI பயனாளிகள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட முறையே 34% மற்றும் 65% அதிகரித்திருக்கிறது.
  • இவ்வங்கி அதன் டிஜிட்டல் நிலைமாற்ற செயல்திட்டத்தின்கீழ் இதுவரை 63 டிஜிட்டல் பயன முன்னெடுப்புகளை அறிமுகம் செய்து செயல்படுத்தியிருக்கிறது.
  • இப்போது 86% பரிவர்த்தனைகள் டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெறுகின்றன.

எமது சிறப்பு கூர்நோக்கம்:

இந்தியன் வங்கி, அதன் வணிக செயல்பாடுகளை தீவிரமாக விரிவாக்கி வருகிறது; ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME துறைகள் மீது முக்கிய கவனத்துடன் நிதியாண்டு 24-ல் கடன் வழங்கல் செயல்பாட்டில் 10 – 12% வளர்ச்சியினை இலக்காகக் கொண்டு இது செயல்படுகிறது.

டிஜிட்டல் வங்கி சேவையை எமது முக்கிய சிறப்பு கூர்நோக்கமாகக் கொண்டு செயல்படும் நாங்கள் சமூகத்தின் மாறுபட்ட பல்வேறு துறைகள் அனைத்திலும் தனிநபர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனங்களின் நிதிசார் வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவித்து வளர்ப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். தொடர்ச்சியான புத்தாக்க நடவடிக்கைகளின் வழியாக வங்கி செயல்முறைகளை எளிதாக்கவும், விரைவான மற்றும் வசதியான வங்கிச் சேவையை ஏதுவாக்கவும் நாங்கள் ஆர்வத்துடன் செயலாற்றுகிறோம்.

வங்கியின் ஒட்டுமொத்த அமைப்பு ரீதியிலான மேம்பாட்டிற்காக பாலின பன்முகத்தன்மையையும், திறன் மேம்பாட்டையும் இவ்வங்கி ஊக்குவிக்கிறது மற்றும் தலைமைத்துவ பொறுப்புகளுக்காக பணியாளர்களை தகுதித்திறன் பெரும் வகையில் உருவாக்கி வருகிறது. எண்ணற்ற திட்டங்கள் மற்றும் சேவைகளின் விரிவான தொகுப்பின் வழியாக வாடிக்கையாளர்களுக்கு சிரமமற்ற, நேர்த்தியான சேவையை வழங்குவதற்கு எமது குழுவினர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

 

 

 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest