நுவாமா வெல்த் AUA ஐ 5 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரித்து INR ~2.5 லட்சம் கோடியை (USD ~30 Bn) எட்டும்

 


 

நுவாமா வெல்த் AUA 5 ஆண்டுகளில் 5மடங்காக அதிகரித்து INR ~2.5 லட்சம் கோடியை(USD ~30 Bn) எட்டும்

-அடுக்கு I நகரங்களைத் தாண்டி 5 ஆண்டுகளில் 300 இடங்களை உள்ளடக்குவதையும்

- அடுத்த 3 ஆண்டுகளில் RM வலிமையை 100% அதிகரிக்கச்செய்வதையும்

- 5 ஆண்டுகளில்பங்குதார்ர்களின் நெட்வொர்க்கை 5 மடங்காகஅதிகரிக்கச்செய்வதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது

 

சென்னை:நுவாமா வெல்த், நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட்டின் பர்சனல்வெல்த்ஆர்ம்ஸ், HNI மற்றும் வளமிகு பிரிவினர்களின்நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.2028 ஆம் ஆண்டுக்குள் தனது AUA 5x முதல் INR ~2.5 lac Cr (USD ~30 Bn) வரை உயர்த்தும் நோக்கத்துடன்கூடிய ஒரு லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது.இந்ததிட்டமானது, உயர்தர ஆலோசனை மற்றும் வளமான தீர்வுகளுக்கான அணுகலுடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் மிகப்பெரிய குறிக்கோளுக்கு ஏற்ப உள்ளது.

 

நுவாமா வெல்த்,ஒற்றைத் தயாரிப்பு சார்ந்த விநியோக உரிமையிலிருந்து முழு அளவிலான வெல்த் மேனேஜ்மென்ட்பர்சனல்வெல்த்ஆர்ம்ஸ், HNI மற்றும் வசதி படைத்த பிரிவினர்களின்அமைப்பாக மாறியுள்ளது. ஹைப்ரிட் சர்வீசிங், டல்டிபிராஜக்ட்ஸ்&சேவைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளைச் சுற்றியுள்ள அதன் முக்கிய கொள்கைகளின் மூலம் மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதுடன், அதன் பங்குதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மதிப்பையும் உருவாக்கித்தந்துள்ளது.

 


 

 

செய்தியாளர்களிடம் பேசிய நுவாமா வெல்த் தலைவரும், தலைவருமான ராகுல் ஜெயின், “உலக வங்கி மற்றும் சிஎம்ஐஇ ஆகியவற்றின்அறிக்கையின்படி, இந்த தசாப்தத்தின் இறுதியில் இந்திய பொருளாதாரம் 10 டி.என். டாலர்களாக மாறும்; இதுமுக்கியமாக,அடுக்கு 1 நகரங்களுக்கு வெளியே நாம் காணும் தொழில் முனைவோர் வளர்ச்சியின்உந்துசக்தியால் வழிநடத்தப்படுகிறது.இந்த பயணத்தில் நுவாமா வெல்த் வணிகங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நுண்ணறிவு மற்றும் முன்னோக்கை வழங்க முடியும்என்பதுடன்,இனிவரவிருக்கும் செல்வ உருவாக்கம் மற்றும் தலைமுறை வாய்ப்புகளை நாம்நிதர்சனமாகக்கற்பனை செய்துபார்க்க முடியும்.தங்கள் வணிக விரிவாக்கப் பயணங்களில் அவர்கள் முன்னேறும்போதுபெருமளவிலான வேலைவாய்ப்பையும் குறிப்பிடத்தக்க செல்வத்தையும் உருவாக்கத் தொடங்குவார்கள்.அத்தகையஇந்தியாவின்IIமற்றும் மூன்றாம் III நிலைநகரங்களுடன் நாங்கள் பங்குதாரராக இருக்க விரும்புவதுடன்எங்கள் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து நாங்களும்வளர விரும்புகிறோம்என்றுகூறினார்.

 

இது மூன்று முக்கிய முதன்மையானவிசயங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சியைத் தொடர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

 

1. புவியியல் வரம்பை அதிகரித்தல்:அதீதவளர்ச்சியைக்காணும்அடுக்கு II மற்றும் III நகரங்களில் உள்ளதொழில் முனைவோர் மீதுகுறிப்பிட்ட கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா முழுவதும் சென்றடைவதை அதிகரிக்கச்செய்தல், தற்போது 69 இடங்களில் அமைந்துள்ள நுவாமா வெல்த், 2028ஆம் ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அதன் வரம்பை அதிகரிக்கச்செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

2. திறமைமிக்கக் குழுவை வளர்ப்பது: வளர்ந்து வரும் செல்வம் மற்றும் புவியியல் வீச்சளவுகளுடன், அனைத்து செல்வ மேலாண்மை தீர்வுகளுக்கும் தரமான ஆலோசனை மையமாகமாறுதல்.நுவாமா வெல்த் தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் உறவு மேலாளர்களின் (RMs) திறமைமிக்கக் குழுவை 100%ஆகஅதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

3. வசதி படைத்தவர்கள் மற்றும் HNI பிரிவினருடனான நம்பிக்கையை அதிகப்படுத்துதல்: ஹைப்ரிட் (மனித + தொழில்நுட்பம்) வணிக மாதிரியுடன், உயர் தொடு சேவைகளும்காலத்தின் தேவையாகியுள்ளது. இந்த பிரிவில்நன்மதிப்பைப் பெற, நுவாமா வெல்த் நம்பிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதுடன், தயாரிப்பு தொகுப்பை விரிவுபடுத்துகிறது. மற்றும், இந்தப் பிரிவுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளைத் தொடர்ந்து வழங்கவிருக்கிறது.

 

நுவாமா வெல்த் ஒரு வாடிக்கையாளரின் நிதி வாழ்க்கைச் சுழற்சியைப் பூர்த்தி செய்வதற்கான விரிவான அளவிலான செல்வ மேலாண்மை தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. நுவாமா வெல்த் ~10 லட்சம் (~ 1 Mn) வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் HNI களுக்கு சேவை செய்கிறது.

 

 

ஒருசுயாதீனபட்டியலிடப்பட்டநிறுவனமாகமாறுவதற்கானபயணத்தில், குழுவானதுஎடெல்வீஸ்வெல்த்மேனேஜ்மென்ட்டில்நுவாமா என பெயர் மாற்றம் செய்துள்ளது.இந்த புதிய பெயரான, நியூவித்வாமாஎன்பது, செல்வமேலாண்மைக்குஒரு புதிய முன்னோக்கைக் கொண்டு வருவதற்காககுழு மேற்கொள்ள வேண்டியப் பணியைக் குறிக்கிறது.

 

நுவாமாவெல்த்மேனேஜ்மென்ட்லிமிடெட் (முன்னர்எடெல்வீஸ்செக்யூரிட்டீஸ்லிமிடெட்)

நிறுவனஅடையாளஎண்: U67110MH1993PLC344634

பதிவுஅலுவலகம்: 801 - 804, விங்ஏ, கட்டிடம்எண். 3, இன்ஸ்பயர்பிகேசி, ஜிபிளாக், பாந்த்ராகுர்லாகாம்ப்ளக்ஸ், பாந்த்ராகிழக்கு, மும்பை -400 051

 

About Nuvama  

Nuvama encompasses three key businesses: Wealth Management, Asset Management, and Capital Markets, and is one of India's leading wealth management firms. With client assets of over ~ INR 2.25+ Lac Cr, servicing ~10 Lac affluent individuals & HNIs and ~3000 of India's wealthiest families as of Q3 FY23. Nuvama’s investment expertise, high-touch services and hybrid business model span major asset classes and a suite of wealth management solutions, including investment advisory, estate planning, investment management, lending against securities, equity and debt capital markets, M&A advisory. 

 

Media contacts

 

Nidhi Rai

Avian WE

+91 9619642820

nidhir@avianwe.com

Zohar Reuben

Nuvama Group

+91 74001 80816

zohar.reuben@nuvama.com

 

 

 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest