Sunfeast Supermilk partners with Chennai Super Kings for Strongaa Whistle Podu campaign

 
Sunfeast Supermilk partners with Chennai Super Kings for Strongaa Whistle Podu campaign
The brand is encouraging consumers to do not just a normal whistle, but a Strong whistle for their team this season
Campaign link:https://www.youtube.com/watch?v=jzDZOOimdLQ&ab_channel=SunfeastSupermilk


Chennai, 29March, 2023:Sunfeast Supermilk from the house of ITC Foods, has announced its association with Chennai Super Kings (CSK), one of the most popular cricket franchisesin the upcoming season. Sunfeast Supermilk will be the Official Strong Biscuit partner of CSK.
This association brings together two “Super” brands of Tamil Nadu – Superkings, which is a fan favorite& Supermilk that has seen a very successful launch recently. With this partnership, fans are encouraged not to do a normal whistle, but to eat a Strong Milk biscuit& do a Strong Whistle for their favourite team.
“We are thrilled to be partnering with Chennai Super Kings . This association is a perfect match, as two Strong brands are coming together to provide a wholesome experience to consumers. We wish Chennai Super Kings the very best for a Strong win this season” said Mr. Ali Harris Shere, Chief Operating Officer, Biscuits & Cakes Cluster, Foods Division, ITC Ltd. “We are excited to launch our campaign TVC to announce the association and encourage fans to become Super Fans by consuming a strong milk biscuit and doing a strong whistle.Supermilk will be doing a plethora of activities this  season to bring in excitement for both consumers & fans alike.”
"We are excited to welcome Sunfeast Supermilk as the Official Strong Biscuit partner of Chennai Super Kings . Sunfeast Supermilk is a brand that resonates with our team's values, and we look forward to working together to provide our fans with a great snacking experience." said Mr Kasi Viswanathan, CEO, Chennai Super Kings Cricket Limited.
The “Strongaa whistle podu” campaign aims at celebrating the fandom of CSK. Sunfeast Supermilk is committed to providing fans with the perfect snack to enjoy while cheering on their favourite team. The company looks forward to working with Chennai Super Kings and its fans & garnering a Strong support for the team.




சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து
'ஸ்ட்ராங்கா விசில் போடு' காம்பெயினை அறிமுகப்படுத்தியுள்ளது
சூப்பர்மில்க், நுகர்வோரை சாதாரண விசில் மட்டும் செய்யாமல், இந்த சீசனில் தங்கள் அணிக்கு

ஸ்ட்ராங்கான விசில் அடிக்க ஊக்குவிக்கிறது.

காம்பெயின் இணைப்பு: https://www.youtube.com/watch?v=jzDZOOimdLQ&ab_channel=SunfeastSupermilk
சென்னை, 29 மார்ச், 2023: ITC ஃபுட்ஸ் குழுமத்தின் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், மிகவும்
பிரபலமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸுடன் (CSK)
தனது பார்ட்னர்ஷிப்பை அறிவித்துள்ளது. வரவிருக்கும் சீசனில் CSK-இன்
அஃபிசியல் ஸ்ட்ராங் பிஸ்கட் பார்ட்னராக சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் இருக்கும்.
இந்த பார்ட்னர்ஷிப்பின் மூலம் தமிழ்நாட்டின் இரண்டு "சூப்பர்" பிராண்ட்ஸ் -
 ஃபேன்ஸின் விருப்பமான சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சமீபத்தில் மிகவும்
வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் மில்க் பிஸ்கட் -ஒன்றிணைகின்றன
இந்தப் காம்பெயின்  மூலம், ஃபேன்ஸ் சாதாரண விசில் போடாமல், ஸ்ட்ராங் மில்க்
பிஸ்கட்டை சாப்பிட்டு, தங்களுக்குப் பிடித்த அணிக்கு ஸ்ட்ராங் விசில் போட
ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
"சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த பார்ட்னர்ஷிப் சரியான தேர்வாகும், ஏனெனில் இந்த சீசனில் நுகர்வோருக்கு
முழுமையான அனுபவத்தை வழங்க இரண்டு வலிமையான பிராண்டுகள்
ஒன்றிணைகின்றன. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்ட்ராங்கான
வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம்." என்று கூறினார் திரு. அலி ஹாரிஸ்
ஷேர், தலைமை இயக்க அதிகாரி (COO), பிஸ்கட் & கேக்ஸ் கிளஸ்டர், உணவுப்
பிரிவு, ஐடிசி லிமிடெட். "ஸ்ட்ராங் மில்க் பிஸ்கட்டை சாப்பிட்டு, ஸ்ட்ராங்கான
விசில் அடித்து, ஃபேன்ஸை சூப்பர் ஃபேன்ஸாக மாற ஊக்குவிக்கும் வகையில்
எங்கள் பிரச்சார TVC-ஐ லான்ச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சூப்பர்மில்க் இந்த சீசனில் நுகர்வோர் மற்றும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை
அளிக்கும் வகையில் ஏராளமான செயல்பாடுகளை செய்யவிருக்கிறது."
"சென்னை சூப்பர் கிங்ஸின் அஃபிசியல் ஸ்ட்ராங் பிஸ்கட் பார்ட்னராக சன்ஃபீஸ்ட்
சூப்பர்மில்க்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சன்ஃபீஸ்ட்
சூப்பர்மில்க் என்பது எங்கள் அணியின் மதிப்புகளுடன் எதிரொலிக்கும் ஒரு
பிராண்ட் ஆகும், மேலும் எங்கள் ஃபேன்ஸுக்கு சிறந்த ஸ்னாக்கிங் அனுபவத்தை
வழங்க நாங்கள் ஒன்றாகச் செயல்பட விரும்புகிறோம்." என்று கூறினார் திரு.
காசி விஸ்வநாதன், தலைமை நிர்வாக அதிகாரி (CEO), சென்னை சூப்பர் கிங்ஸ்
கிரிக்கெட் லிமிடெட்.
'ஸ்ட்ராங்கா விசில் போடு' காம்பெயின், CSK-யின் ரசிகர்களைக் கொண்டாடுவதை
நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபேன்ஸ் தங்களுக்குப் பிடித்த
அணிக்கு ஆதரவளிக்கையில், சிறந்த ஸ்னாக்கிங் அனுபவத்தை வழங்க

சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் உறுதிபூண்டுள்ளது. வரவிருக்கும் சீசனில்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் ஃபேன்ஸுடன் இணைந்து பணியாற்றி,
அணிக்கு ஆதரவு சேர்க்க நிறுவனம் முனைகிறது.


Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest