ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் "திரு.தவசி ராஜ்" மீண்டும் வெற்றி
ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் "திரு.தவசி ராஜ்" மீண்டும் வெற்றி
தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் *திரு தவசி ராஜ்* அவரின் மொத்த வாக்குகள்:292, 14-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment