Cycle Pure unveils 111-feet Agarbathi to honour local craftsmanship
சைக்கிள் பியூர் 111-அடி உயர அகர்பத்தியை நிர்மானிக்கின்றது உள்ளூர் கைவினைகலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வாக ~ இந்தியாவின் விருப்பத்துக்குரிய பிரார்த்தனை பிராண்டு, நமது பாரம்பரிய கலாசாரத்திற்கு தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் வண்ணம் மைசூரு, கோவா மற்றும் மகாராஷ்ட்ரா பகுதிகளின் வானில் ஒளியூட்டுகிறது~ Chennai, 23ஆம் தேதி ஜனவரி 2024: இந்தியாவின் ஆக பெரும் ஊதுபத்தி தயாரிப்பாளரான சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம் 111-அடி ஊதுபத்தி ஒன்றை உருவாக்கி, உள்ளூர் கைவினை கலைஞர்கள்களின் திறனை பறைசாற்றும் விதமாக, வானில் இனிய மணம் பரப்பும் பிரம்மாண்டத்தை மேற்கொண்டுள்ளது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் மெய்சிலிர்க்க செய்யும் இந்நிகழ்வு அரங்கேறுகிறது. பல்வேறு வேறுபாடு கொண்ட கைவினை கலைஞர்கள் இதயபூர்வமாக ஒரு செயல்பாட்டில் தங்களை அர்ப்பணித்து கொண்டாடும் முகமாக மைசூரு, மகாராஷ்ட்ரா மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜின் தாயாரான திருமதி.சரஸ்வதி, அகர்பத்தியை பின்வரும் பெருமக்களின் முன்னிலையில் பற்ற வைக்கிறார் திரு. ...