Posts

Vishnu Manchu announces his dream project “Kannappa – A True Epic Indian Tale”

Image
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் தொடங்கியது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்தவர், அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய திரைப்படத்தை கொடுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார். 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இ...

INDIAN PLASTIC INDUSTRY SIZE TO TOUCH RS.10 LAKH CRORES IN FIVE YEARS: AIPMA

Image
  INDIAN PLASTIC INDUSTRY SIZE TO TOUCH RS.10 LAKH CRORES IN FIVE YEARS: AIPMA   Chennai, 18   August 2023   The Indian plastic industry is expected to witness rapid growth and nearly triple in size to Rs. 10 lakh crores by 2027, with import substation offering a huge growth opportunity to the industry, according to the All-India Plastics Manufacturers Association (AIPMA), the premier industry body representing the plastics industry in India.   AIPMA’s AMTEC organised its 5 th   Technology Conference for Growth of Plastic Industry in Chennai on Friday 18 th   August 2023. The conference, aimed at boosting Make in India and facilitating import substitution of plastic goods, witnessed participation from experts, industry representatives, researchers, government officials and policymakers from all over the country.         Earlier, delivering the welcome address,  Mayur D. Shah, President of AIPMA,  said the plastic industry ...

டாக்டர் ஷீபா லூர்தஸ்க்கு சுதந்திர தின விருது

Image
 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மிஸ் தமிழ்நாடு அழகியும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் ஷீபா லூர்தஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ராகுல்நாத் ஐஏஎஸ் அவர்களிடமிருந்து சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றார். #டாக்டர்ஷீபாலூர்தஸ் #drsheeba #drsheebaLourdhes  பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது, டாக்டர் ஷீபா, தனது வாழ்க்கையில் இதற்கு முன்பு பெற்ற வேறு எந்த விருதையும் விட இந்த விருதை கவுரவமாக கருதுவதாக குறிப்பிட்டார்.

​​Foodies Rejoice Jango’Z Opens a new branch at Vinayagapuram

Image
Chennai, 17th August, 2023 :  Foodies Rejoice: Jango’Z Opens a new branch at Vinayagapuram   ~The newly launched restaurant in Vinayagapuram offers consumers fresh, high quality and delicious dishes to fulfill their cravings~   Jango'Z Restaurant, the finest tex-mex diner in Chennai, renowned for its delectable menu and welcoming ambiance, announced the grand opening of its latest branch in Vinayagapuram, situated between Perambur and Redhills. Spread across 900sqft. the new outlet will offer a wide variety of juicy burgers, piping pizza by slice, and the newest addition to the menu- The Triples. With the new establishment, the brand is poised to revolutionize the dining experience in this flourishing locality.   Commenting on the launch Mr. Manuranjith Ranganathan, Director – Retail, CavinKare, said "We are delighted to be launching our new branch in Vinayagapuram. Our mission is to offer an experience that not only satisfies our customers' taste buds but also ...

Inaugural “India Cements Pro Championship” tees-off in Chennai from August 16, heralds second half of 2023 TATA Steel PGTI season

Image
                                                                                                                                                                     Inaugural “India Cements ...

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! - முப்பெரும் விழா

Image
 பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! - முப்பெரும் விழா திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் - திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்டு தமது தந்தையார் வைத்திருந்த மளிகைக்கடையில் வேலைப்பார்க்கத் தொடங்கினார். பின்னர் 1959 ஆம் ஆண்டு சென்னை வந்தவர், கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நடந்து சென்று வீடு வீடாக பேப்பர் போட்டவர், கிடைத்த வருமானத்தில் ஒரு சைக்கிளை வாங்கி, சைக்கிளில் சென்று பேப்பர் போட்டார். இவற்றோரு தமது தாய்மாமன்கள் ஈடுபட்டிருந்த காபிதூள் வியாபரத்திலும் ஈடுபட்டு அவற்றில் அனுபவத்தைப் பெற்றார். கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1962 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வாடகைக்கட்டிடத்தில் Victory View Coffee Works என்கிற பெயரில் காபிதூள் வணிகத்தில் ஈடுபட்டார். காபிதூளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை வாங்க பிராட்வேவுக்கு ...

"ICAD Team at SIMS Hospitals conducts a successful lifesaving staged procedure for complex cardiac and aortic disorder in an elderly US based NRI"

Image
    ICAD Team at SIMS Hospitals conducts a successful lifesaving staged procedure for complex cardiac and aortic disorder in an elderly US based NRI ·         Performs coronary artery bypass grafting (CABG) on a beating heart, followed by stenting of the aorta   Chennai, August 10, 2023   ICAD (Institute of Cardiac and Aortic Disorders) team at SIMS Hospitals, Vadapalani, successfully treated a rare cardiac cause of hoarseness of voice and breathing difficulty in a 66-year-old man (US based NRI) through multiple complex surgical interventions.  The team headed by  Dr. V V Bashi, Director & Senior Consultant (ICAD), performed a coronary artery bypass grafting (CABG) on a beating heart, followed by stenting of the aorta in a staged procedure, thus not just adding years to the patient’s life, but adding life to his years! Other members of the team included Dr. Aju Jacob (Senior Cardiac anesthetist), Dr. K....