Posts

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

Image
  சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் Movie BREAKING NEWS   இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது ...

Marvel Studios’ Big Action Entertainer Black Panther: Wakanda Forever is the No 1 Choice for Indian and Global Audiences!

Image
 Marvel Studios’ Big Action Entertainer Black Panther: Wakanda Forever is the No 1 Choice for Indian and Global Audiences!  Reaches the Rs. 50 Crore Mark Opening Weekend in India! Marvel Studios’ much anticipated film event of the year: ‘Black Panther: Wakanda Forever’ continues to receive immense love from audiences across the country with a phenomenal weekend box office of Rs 50.58 Crore GBOC. Day 1: 15.48 Crore GBOC Day 2: 17.68 Crore GBOC Day 3: 17.42 Crore GBOC With a huge thumbs up from the critics and fans from across the world, the Marvel Biggie continues to reign at the global box office. Marvel Studios' ‘Black Panther: Wakanda Forever’ is currently in theatres in English, Hindi, Tamil, and Telugu.

GV PRAKASH SINGS IN A MUSIC VIDEO FOR GANESH CHANDRASEKARAN

Image
  கணேஷ் சந்திரசேகரன் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'ஓ பெண்ணே 'ஆல்பம் பாடல்! தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ஆல்பம் பாடல்! 'ஓ பெண்ணே 'மியூசிக் ஆல்பத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடிக் கொடுத்த பாடல்!  சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது  இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்று விட்டன.  இம்முயற்சிகள் இங்கேயும் தொடங்கி ஒரு பக்கம் தொடர்ந்து வருகின்றன. அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக 'ஓ பெண்ணே ' என்கிற பெயரில் ஒரு படைப்பு உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்திற்கு , ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான  கணேஷ் சந்திரசேகரன் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக தனுஷ், யோகி பி, அனிருத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். மேலும் இசைத்துறை சார்ந்த திரையுலக முன்னணி இசைக்கலைஞர்களுடன் நட்புடன் இரு...

Aima A survival suspense thriller with a first-of-its-kind story premise

Image
 ' ஐமா 'சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் ஐமா எனும் இத்திரைப்படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் கூட இத்திரைப்படத்தை எல்லா ஆடியின்ஸ்களும் குறிப்பாக  பேமிலி   ஆடியன்ஸ்களும் ரசிக்கும்படி இத்திரைபடத்தின் திரைக்கதையும் காட்சிகளும், பாடல்களும், பின்னணி இசையும் அமைந்து உள்ளதே இத்திரைபடத்தின் சிறப்பு ஆகும் என்றாலும் தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஐமா திரைப்படம் ஒரு புதுமையான புதுவைகையான அனுபவத்தையும் உணர்வையும்  கண்டிப்பாக உங்களுக்குள் உருவாக்கும். புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு  தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம் தான் 'ஐமா'. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல.புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் தான் ஐமா அது என்ன ஐமா? ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குனர...

Apollo Children’s Hospitals launched India’s first Paediatric Liaison Psychiatry Department

Image
  Apollo Children’s Hospitals launched India’s first Paediatric Liaison Psychiatry Department   Chennai, November 14 2022:   Apollo Children’s Hospital, a part of Apollo Hospitals Group, one of Asia’s largest integrated healthcare providers,   launched the   Apollo Paediatric Psychiatry Liaison & Education department (APPLE), India’s first Paediatric Liaison Psychiatry Department in Chennai.  The department was inaugurated by   B.Priyanka Pankajam IAS.,   Executive Director Tamil Nadu Corporation for Development of Women in the presence of   Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group, Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group   and   Ms. Gouri G Kishan,   Popular Cine Artist. As a part of the event   Master AR Illamparuthi,   Under 14 world Youth Chess Champion was honoured and felicitated for his achievements. The unique aspect of the department of   ‘APPLE’ – Apollo Paedi...

Mass Number From Megastar Chiranjeevi, Urvashi Rautela’s Waltair Veerayya To Be Out This Week

Image
 மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்'' என பதிவிட்டிருக்கிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் 'வால்டேர் வீர...

80s Reunion,Every year the 80s actors meet to celebrate friendship and camaraderie.

Image
  '80ஸ் ரீயூனியன்': கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வந்தனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு...