Jana Small Finance Bank and Manipal Academy of BFSI launches ‘Aspiring Bankers

 ஜனா சிறு நிதி வங்கி மற்றும் பிஎஃப்எஸ்ஐயின் மணிபால் அகாடமி ஆகியவை ‘ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டத்தை’ தொடங்குகின்றன.கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையின் தனிநபர்

வங்கியாளர்களை பணியமர்த்தல் மற்றும் பயிற்சி அளித்தல்


நவம்பர் 20, 2023: சென்னை: பிஎஃப்எஸ்ஐயின் மணிப்பால் அகாடமி, ஜனா சிறு நிதி

வங்கியுடன் இணைந்து, அடுத்த தலைமுறையின் தனிநபர் வங்கியாளர்களை

ஜனா சிறு நிதி வங்கியில் பணியமர்த்துவது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது

போன்ற நோக்கத்தோடு, 'ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டத்தை' தொடங்கியுள்ளது.

பிஎஃப்எஸ்ஐ-ன் மணிப்பால் அகாடமி வழங்கும் இந்த திட்டம் திறமைகளை

அடையாளம் கண்டு வேலையில் தீவிர பயிற்சி அளிப்பதை நோக்கமாகக்

கொண்டுள்ளது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கு

சேவையாற்றும், ஜனா சிறு நிதி வங்கிக்கு ஒரு வலுவான திறமை பைப்லைனை

உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டதாரி பட்டம் பெற்ற

நபர்களுக்கு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில்

பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், லீட் உருவாக்குவது, புதிய

வாடிக்கையாளர் சேர்ப்பது, வாடிக்கையாளருடனான உறவு மேம்படுத்தவுது,

கணக்கு மேலாண்மை மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வங்கியின்

ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பல்வேறு பணிகளுக்காக

பிஎஃப்எஸ்ஐ-ன் மணிபால் அகாடமியால் பயிற்சியளிக்கப்படும். கூடுதலாக,

விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளருடனான உறவை

வளர்க்கவும், செயல்முறை சுகாதாரத்தை பராமரிக்கவும், பரிவர்த்தனைகள், பணம்

செலுத்துதல், முதலீடுகள் / கடன்கள் மற்றும் ஷாப்பிங் ஆகிய டிஜிட்டல்

முறைகளை கையாளவும் கற்றுக்கொள்வார்கள்.

அஸ்பைரிங் பேங்கர்ஸ் புரோகிராம் பாடங்கள் மூன்று மாதங்கள் வரை

நடத்தப்படும் மற்றும் கட்டணம் ரூபாய் 99,000/- +வரிகள். மூன்று மாத படிப்பு

என்பது ஒரு மாத வளாகப் பயிற்சி மற்றும் இரண்டு மாத வேலை பயிற்சி என

பிரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் ஒரு மாத வளாகப் பயிற்சியின் போது ரூபாய்

10,000/- உதவித்தொகையைப் பெறுவார் மற்றும் இரண்டு மாத வேலை பயிற்சிக்கு

ரூ 20,000/- பெறுவார். படிப்பை முடித்த பிறகு, விண்ணப்பதாரர் ஜன சிறு நிதி

வங்கியில் ஒரு தனிப்பட்ட வங்கியாளரின் பணிக்காக உதவி மேலாளராக

சேருவார். ஒரு தனிப்பட்ட வங்கியாளருக்கான வருடாந்திர ஊதியம் இந்திய


ரூபாய் 3,40,000/- மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையை

உள்ளடக்கியது. வங்கியில் பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் பாடநெறிக்கு கட்டிய

கட்டணம் முழுமையாகத் திருப்பியளிக்கப்படும்.

ஜன சிறு நிதி வங்கியின் தலைமை மனித வள அதிகாரி அமித் ராஜ் பக்ஷி இது

குறித்து பேசுகையில், “பிஎஃப்எஸ்ஐயின் மணிப்பால் அகாடமியுடன் இணைந்து

'ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டம்' தொடங்கும் போது, அடுத்த தலைமுறை வங்கித்

தொழிலின் வல்லுநர்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு

குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டம் திறமைகளை

அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், எங்கள்

வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிபுணத்துத்துடன் மற்றும் அர்ப்பணிப்புடன்

சேவை செய்ய அவர்கள் நன்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த

ஆர்வமுள்ள வங்கியாளர்களிடம் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் அவர்களின்

வாழ்க்கையை வடிவமைப்பது மட்டுமல்லாமல், எங்கள்

வாடிக்கையாளர்களுக்கான வங்கி அனுபவத்தையும் மேம்படுத்துகிறோம் என்று

நாங்கள் நம்புகிறோம். ஜனா சிறு நிதி வங்கியில், வாடிக்கையாளர்களை

மையமாகக் கொண்ட சேவைக்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக

உள்ளது, மேலும் இந்த முயற்சி அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று

தெரிவித்துள்ளார்.”

மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை வணிக

அதிகாரி ராபின் பௌமிக் பேசுகையில், “இன்றைக்கான திறன்களைக் கொண்டு

அவர்களின் புதிய பணியாளர்களை வலுப்படுத்த ஜனா சிறு நிதி வங்கியுடன்

இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வங்கியின்

அனைத்து சேவைகளின் முக்கிய அங்கமாக இருப்பதால், ஒவ்வொரு

பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளரை மையமாக வைத்து பாடநெறி

கட்டமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகள் கற்றல், வங்கி

அடிப்படைகள் மற்றும் வேலையில் இருக்கும் பயிற்சி உத்தரவாதத்தோடு இளம்

பட்டதாரிகளிலிருந்து வங்கி நிபுணர்களை உருவாக்குகிறோம். மணிபாலின்

வலுவான மக்கள்-முதல் அணுகுமுறை மற்றும் மனப்போக்கு-வரைபடக் கற்றல்

புதிய பணியாளர்கள் நிறுவனத்தின் வணிக இலக்குகளுடன்

இணைந்திருப்பதையும், அவர்களின் வேலையில் வளர்ச்சி சார்ந்த

அணுகுமுறையைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.”






Jana Small Finance Bank and Manipal Academy of BFSI launches ‘Aspiring Bankers


Program’


To hire and train the new generation of Personal Bankers in Karnataka and Tamil Nadu


INDIA, 20 November 2023: Manipal Academy of BFSI has partnered with Jana Small Finance Bank to

launch the 'Aspiring Bankers Program,' aimed to hire and train the next generation of Personal Bankers

for Jana Small Finance Bank.

The program, offered by the Manipal Academy of BFSI is aimed at identifying talent and providing

intensive on-the-job training. It aims to create a robust talent pipeline for Jana Small Finance Bank,

serving the diverse communities of Karnataka and Tamil Nadu. The program is open to individuals with

a graduate degree. Candidates enrolled in this program will be trained by Manipal Academy of BFSI for

various tasks on the job including, lead generation, new customer acquisition, customer relationship

management, account management, and more leading to the overall revenue growth of the bank in

Karnataka and Tamil Nadu. In addition, candidates will learn to nurture existing relations, maintain

process hygiene, and enable digital modes of banking across transactions, payments,

investments/loans, and shopping.

The Aspiring Bankers Program course spans three months and the fee is rupees 99,000/- + taxes. The

three-month course split into, one-month training on campus and two months of on-the-job training. The

candidate will receive rupees 10,000/- stipend during the one-month campus training and rupees

20,000/- for two months of on-the-job training. Post completion of the course, the candidate will join

Jana Small Finance Bank as an Assistant Manager for the role of a Personal Banker. The

compensation for a Personal Banker includes an annual salary of INR 3,40,000/- along with

performance-based incentives. The course fee is fully refunded in two years of employment with the

bank.

Amit Raj Bakshi, Chief Human Resource Officer, of Jana Small Finance Bank comments, “As we

launch the 'Aspiring Bankers Program' in collaboration with Manipal Academy of BFSI, we are taking a

significant step towards nurturing and empowering the next generation of banking professionals. This

program not only identifies and trains talent but also ensures that they are well-equipped to serve our

customers with the highest level of expertise and dedication. We believe that by investing in these

aspiring bankers, we are not just shaping their careers, but also enhancing the banking experience for

our customers. At Jana Small Finance Bank, our commitment to customer-centric service remains

unwavering, and this initiative is a testament to that commitment.”

Robin Bhowmik, Chief Business Officer Manipal Global Education Services comments, “We are

excited to work with Jana Small Finance Bank to strengthen their new workforce with today’s skills. The

course is structured keeping the customer at the heart of every transaction as is the core element of all

services by the bank. Digitized services learning, banking basics and on-the-job training guarantee we

create banking professionals out of young graduates. Manipal’s strong people-first approach and

mindset-mapped learning ensures the new employees are aligned with the company’s business goals

and have a growth-oriented approach in their work.”

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest