Kauvery Hospital in association with womenmotosport club organized Bikeathon Rally to create awareness on Breast Cancer

 Kauvery Hospital in association with womenmotosport club organized Bikeathon Rally to create awareness on Breast Cancer
 200 women bikers hit the road to spread awareness on breast cancer
Chennai, 22nd  October 2023:Kauvery Hospital Alwarpet and Vadapalani Chennai, a unit of Kauvery Group of Hospitals, a leading multispecialty healthcare chain in Tamil Nadu organized a bike rally along with Women Motosport Club, to create awareness on breast cancer.  The rally was flagged off from Kauvery Hospital Vadapalani by ThiruPrabhakara Raja, MLA Virugambakkam Constituency and Thiru Suresh Kumar, IAS and Mr Kingsley Director of Operations, Kauvery Hospital Vadapalani. The rally culminated at RA Puram Corporation Playground where the bikers were felicitated.
“Almost 60% of women visit the hospital when they have reached the advanced stage of cancer. It is important to be aware of the early signs and symptoms of breast cancer to help in early diagnosis and better outcomes.Therefore, every year the aim is to create awareness on early detection, symptoms/signs and self-examination. We are pleased to associate with Women Motosport Club for the noble initiative, DrIyappanPonnuswamy Medical Director Kauvery Hospital Chennai.
 “Kauvery Hospital has been at the forefront of diagnosing and treating cancers across all age groups. The Kauvery Cancer Institute is equipped with highly trained surgical, medical and radiation oncologists who provide advanced care with state of the art infrastructure. We also believe that prevention is better than cure, and as part of our commitment and giving back to the society we have been organizing awareness initiatives which also includes free mammogram screening in different regions of the state.,” said DrAravindanSelvaraj Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals.
The event was presided over by Thiru Ma Subramaniam, Hon’ble Minister of Healthy and Family Welfare Govt of Tamil Nadu, ThiruDayanidhiMaran , Member of Parliament and Secretary DMK Sports Wing,  ThiruMylaiDhaVelu, MLA , Mylapore Constituency., Dr AN Vaidhyswaran, Senior Consultant and Director Radiation Oncology Kauvery Hospital Main Alwarpet , Dr Mahesh Kumar Medical Superintendent Kauvery Hospital Alwarpet, Thirumathi C Latha. Secretary Tamil Nadu Athletic Association Joint Secretary , Athletic Federation of India and MsNivetha Jessica President, Women Motorsport Club.
A Mammogram Van was also stationed at the program to encourage screening for breast cancer.











காவேரிமருத்துவமனைபெண்கள்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துநடத்திய
மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபைக்கத்தான்பேரணி
200 பெண்பைக்கர்கள்பங்கேற்றமார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபேரணி

சென்னை, 22 அக்டோபர் 2023:  தமிழ்நாட்டின்முன்னணிபல்நோக்குசுகாதாரநிறுவனம்காவேரிகுழுமமருத்துவமனைகளின்ஒருபிரிவானகாவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமற்றும்வடபழனிகிளைகள்மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தும்வகையில், மகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துபைக்பேரணியைநடத்தியது.
வடபழனியில்உள்ளகாவேரிமருத்துவமனையில்இருந்துபேரணியைவிருகம்பாக்கம்தொகுதிசட்டமன்றஉறுப்பினர்திருபிரபாகரராஜாதிருசுரேஷ்குமார்ஐஏஎஸ்மற்றும்காவேரிமருத்துவமனைவடபழனியின்செயல்பாடுகள்பிரிவுஇயக்குநர்திரு.கிங்ஸ்லிஆகியோர்கொடியசைத்துதொடங்கிவைத்தனர்.  ஆர்.ஏ.புரம்மாநகராட்சிவிளையாட்டுமைதானத்தில்பேரணிநிறைவடைந்தது.அங்குபைக்பேரணியில்பங்கேற்றஇருசக்கரவாகனபெண்ஓட்டுநர்களுக்குபாராட்டுதெரிவிக்கப்பட்டது.  
"கிட்டத்தட்ட 60விழுக்காடுபெண்கள்புற்றுநோய்முற்றியநிலையில்மருத்துவமனைக்குவருகிறார்கள்.ஆரம்பகாலநோயறிதல்மற்றும்விளைவுகளைதெரிந்துகொள்ளமார்பகபுற்றுநோயின்ஆரம்பகாலஅறிகுறிகளைஅறிந்திருப்பதுமுக்கியம். எனவே, ஒவ்வொருஆண்டும்ஆரம்பகாலநோய்கண்டறிதல், அறிகுறிகள்மற்றும்சுயபரிசோதனைபற்றியவிழிப்புணர்வைஏற்படுத்துவதேஇந்தபேரணியின்நோக்கமாகும்.  உன்னதமுயற்சிக்காகமகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்என்றுசென்னைகாவேரிமருத்துவமனைமருத்துவஇயக்குநர்டாக்டர்ஐயப்பன்பொன்னுசாமிகூறினார்.
காவேரிமருத்துவமனைஅனைத்துவயதினருக்கும்புற்றுநோய்களைக்கண்டறிந்துசிகிச்சைஅளிப்பதில்முன்னணியில்உள்ளது.காவேரிபுற்றுநோய்மையம்உயர்பயிற்சிபெற்றஅறுவைசிகிச்சை, மருத்துவம்மற்றும்கதிர்வீச்சுபுற்றுநோயியல்நிபுணர்களைக்கொண்டுள்ளது, அவர்கள்அதிநவீனஉள்கட்டமைப்புடன்மேம்பட்டசிகிச்சையைவழங்குகிறார்கள். குணப்படுத்துவதைவிடதடுப்பதேசிறந்ததுஎன்றுநாங்கள்நம்புகிறோம், மேலும்எங்கள்அர்ப்பணிப்பின்ஒருபகுதியாகவும், சமூகத்திற்குத்திருப்பித்தருவதின்ஒருபகுதியாகவும், மாநிலத்தின்பல்வேறுபகுதிகளில்இலவசமேமோகிராம்பரிசோதனையைஉள்ளடக்கியவிழிப்புணர்வுமுயற்சிகளைநாங்கள்ஏற்பாடுசெய்துவருகிறோம்," என்றுகாவேரிகுழுமமருத்துவமனைகள்இணைநிறுவனர்மற்றும்நிர்வாகஇயக்குனர்டாக்டர்அரவிந்தன்செல்வராஜ்கூறினார்,
இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகுதமிழகஅரசின்சுகாதாரம்மற்றும்குடும்பநலத்துறைஅமைச்சர்திரு.மா.சுப்பிரமணியம், நாடாளுமன்றஉறுப்பினரும், திமுகவிளையாட்டுபிரிவுச்செயலாளருமானதிருதயாநிதிமாறன்,  ஆகியோர்தலைமைவகித்தனர்.  மயிலாப்பூர்தொகுதிஎம்எல்ஏமயிலைதவேலு, ஆழ்வார்பேட்டையில்உள்ளகாவேரிமருத்துவமனையின்ரேடியேஷன்ஆன்காலஜிமூத்தஆலோசகர்மற்றும்இயக்குனர்டாக்டர்ஏ.என். வைத்தீஸ்வரன் ,காவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமருத்துவகண்காணிப்பாளர்டாக்டர்மகேஷ்குமார் , தமிழ்நாடுதடகளசங்கத்தின்செயலாளரும்இந்தியதடகளசம்மேளனஇணைசெயலாளருமானதிருமதிசிலதா,   பெண்கள்மோட்டார்ஸ்போர்ட்கிளப்தலைவிநிவேதாஜேசிகாஆகியோர்இதில்கலந்துகொண்டனர்.
மார்பகபுற்றுநோய்க்கானபரிசோதனையைஊக்குவிப்பதற்காகஒருமேமோகிராம்பரிசோதனைவாகனமும்நிகழ்ச்சியில்நிறுத்தப்பட்டிருந்தது.


Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest