Kauvery Hospital Alwarpet launches ‘Amputation Free Tamil Nadu Program’

 

Kauvery Hospital Alwarpet launches ‘Amputation Free Tamil Nadu Program’

Over 150 to 200 limbs are being saved every year under Dr N Sekar’s able visionary and expertise.

 

       Injury and Diabetes are the most common causes of Amputation

       85% of amputations are preceded by a leg ulcer, and timely diagnosis and right intervention can avoid amputations.

 

Chennai, 7thAugust 2023: In observance of World Vascular Surgery Day on 6th August, DrSekar Foundation and Kauvery Hospital Alwarpet is raising awareness towards “Amputation Free Tamil Nadu’.

 

Globally every minute someone is getting a major amputation done and the most common causes for amputation are injury and diabetes. India is the diabetic capital of the world and it is estimated that there are 101 million diabetics in India out of which  6-7 % of them develop vascular complications.

 

Moreover the average life expectancy for Indians has improved and the aging population has increased. Age, Diabetes and smoking are the three most important causes for arterial blocks to develop. Fatty material and calcium get deposited on the wall of the artery just like soot deposits in the chimney. This narrows the artery and the blood flow gets reduced and may get totally blocked. If the artery to the heart (Coronary) gets blocked, the patient gets a heart attack. When the same occurs in the leg the patient gets gangrene and in the brain the patient develops stroke. 

 

“Awareness about vascular diseases is significantly low and many limbs are lost because of minor surgery on diabetic patients without checking for the vascularity of the foot. At every forum we have been telling all the doctors that no foot surgery should be done on diabetic patients without making sure that the blood supply of the limb is adequate,” says Dr N Sekar, Chief Vascular Surgeon at Kauvery Hospital Main, Alwarpet also a Pioneer in Vascular Surgery in India.

 

85% of Leg Amputation is preceded by a leg ulcer and every diabetic patient gets the fear of amputation as soon as an ulcer develops in the foot.  “If the correct diagnosis is made at that time and proper treatment is given, amputation can be avoided. Moreover 30% of those who lose one leg develop similar disease in the other leg within one year. Hence it is very important that every effort should be made to avoid amputation. Similarly, majority of the ischemic strokes due to block in the brain circulation are preceded by a minor warning stroke (Transient ischemic attack). If the correct diagnosis is given then this block can be removed and a major stroke can be prevented,” adds Dr N Sekar.

 

In India there are about 350 vascular surgeons for a population of 140 crores. Only about 20 medical colleges in India have separate vascular surgery departments and majority of them are in Tamil Nadu. This is one of the key factors for high rates of amputations in many states across the country.Since the Speciality of Vascular Surgery is still in the developing phase, it has definitely expanded to a certain extent, and there is still a long way to go in terms of practice and awareness.

Over 150 to 200 limbs are being saved every year in the last 35 years which includes both open and endovascular surgeries. This has been made possible under the visionary and expertise of Dr N Sekar.

 

Speaking on the occasion ThiruGagandeep Singh Bedi, IAS,Principal Secretary Ministry of Health and Family Welfare, Government of Tamil Nadu said , “ The main cause of Leg ulcers or gangrenes which eventually leads to an amputation is Diabetes. Basic lifestyle modifications like exercise, diet and avoiding tobacco, can help prevent diseases like Diabetes and Hypertension. As part of the state government’s initiative we have already been taking measures in preventive medicine, where people who are diagnosed with diabetes or likely to develop diabetes are advised to visit a physician and take necessary precautions. However, negligence by individuals leads to more complications. The awareness on prevention and the immediate need to access a vascular specialist can help reduce the number of amputations being done. I congratulate DrSekar and Kauvery hospital for kick starting this noble initiative, which can impact lives significantly.”

 

“During COVID pandemic,  blood vessel blocks leading to gangrene and amputation were one of the most common complications. The Department of Vascular Surgery under DrSekar’s leadership, a pioneer in Vascular Surgery , was working round the clock to clear the vessel blocks in over 100 patients thus preventing amputation. Kauvery hospital has been at the forefront in limb salvage and achieving “Amputation Free Tamil Nadu”. We are also the only private hospital approved by the National board to conduct a super speciality training course in Vascular surgery in Tamil Nadu. We also strive to create this awareness among the public, thereby reaching a wider population, where limbs can be saved and people can lead a better quality of life,” says Dr Aravindan Selvaraj, Co Founder and Executive Director Kauvery Hospitals.

 

 Thiru. Gagandeep Singh Bedi, IAS Principal Secretary, Department of Health & Family Welfare, Govt. of TN

Dr N Sekar, Chief Vascular Surgeon Kauvery Hospital, Alwarpet, Chennai.

Dr Aravindan Selvaraj, Co-Founder & Executive Director, Kauvery Group of Hospitals
and
Dr Iyappan Ponnuswamy, Medical Director, Kauvery Hospital, Alwarpet, Chennai

 

 


 

 



‘கால்உறுப்புஅகற்றம்இல்லாததமிழ்நாடுசெயல்திட்டம்’

ஆழ்வார்பேட்டை - காவேரிமருத்துவமனையில்அறிமுகம்

டாக்டர்.N. சேகர்அவர்களின்திறன்மற்றும்சிறப்பானநிபுணத்துவத்தினால்ஒவ்வொருஆண்டும் 150 முதல் 200 வரையிலானகால்உறுப்புகள்அகற்றப்படாமல்காப்பாற்றப்படுகின்றன

     விபத்துகாயமும், நீரிழிவும்தான்கால்உறுப்புஅகற்றம்மிகபொதுவானகாரணங்களாகஇருக்கின்றன.

     85% கால்உறுப்புஅகற்றல்நிகழ்வுகளுக்குமுன்னதாககாலில்புண்கள்உருவாவதுநிகழ்கிறது. உரியநேரத்தில்நோயறிதல்செய்யப்படுவதும்மற்றும்சரியானசிகிச்சைவழங்கப்படுவதும்கால்உறுப்புஅகற்றம்தவிர்க்கக்கூடும்.

சென்னை: 7 ஆகஸ்ட் 2023:ஆகஸ்ட் 06-ம் தேதியன்றுஉலகஇரத்தநாளஅறுவைசிகிச்சைதினம்அனுசரிக்கப்படும்நிகழ்வையொட்டிஆழ்வார்பேட்டையில்அமைந்துள்ளகாவேரிமருத்துவமனையும்மற்றும்டாக்டர்.சேகர்ஃபவுண்டேஷனும்ஒருங்கிணைந்து “கால்உறுப்புஅகற்றம்இல்லாததமிழ்நாடு” என்றசெயல்திட்டம்பற்றியவிழிப்புணர்வைஅதிகரிக்கும்நிகழ்ச்சியில்இறங்கியுள்ளன.

உலகளவில்ஒவ்வொருநிமிடத்திற்கும்ஒருநபருக்குபெரியஅளவிலானகால்உறுப்புஅகற்றம்செய்யப்படுகிறது.விபத்துக்காயம்மற்றும்நீரிழிவுஆகியவையேகால்உறுப்புஅகற்றத்திற்குமிகப்பொதுவானகாரணங்களாகஇருக்கின்றன.உலகளவில்நீரிழிவுநிலையத்தின்தலைநகரம்என்றபெயருடன் 101 மில்லியன்நீரிழிவுநோயாளிகள்இந்தியாவில்இருப்பதாகமதிப்பிடப்பட்டிருக்கிறது.இவர்களுள் 6-7% நபர்களுக்குஇரத்தநாளசிக்கல்கள்அவர்களதுவாழ்நாள்காலத்தில்உருவாகின்றன.

மேலும், இந்தியர்கள்உயிர்வாழும்சராசரிகாலஅளவுஉயர்ந்திருக்கிறது; இதன்விளைவாகமுதிர்ந்தவயதிலுள்ளநபர்களின்எண்ணிக்கைஅதிகரித்திருக்கிறது.வயது, நீரிழிவுமற்றும்புகைப்பிடித்தல்பழக்கம்ஆகியவையேதமனிகளில்அடைப்புகள்உருவாவதற்குமூன்றுமிகமுக்கியகாரணங்களாகஇருக்கின்றன.புகைபோக்கியில்புகைக்கரிபடிவதைப்போலவேதமனியின்சுவர்கள்மீதுகொழுப்புப்பொருளும், கால்சியமும்படிப்படியாகபடிந்துஅதிகமாகி, தமனிகளைகுறுகலாக்குகிறது.இதனால், இரத்தஓட்டம்குறையும்மற்றும்ஒருகாலகட்டத்தில்முழுமையாகஅடைப்புஏற்பட்டுவிடும்.இதயத்திற்குசெல்லும்தமனியில் (கரோனரி) அடைப்புஏற்படுமானால், நோயாளிக்குமாரடைப்புஏற்படும்.இதேபோன்றஅடைப்புகாலில்ஏற்படுமானால், அந்நோயாளிக்குசதைஅழுகல்ஏற்படும்மற்றும்மூளையில்பக்கவாதம் / ஸ்ட்ரோக்ஏற்படுவதற்குவழிவகுக்கும்.

“இரத்தநாளநோய்கள்பற்றியவிழிப்புணர்வுமக்கள்மத்தியில்மிகவும்குறைவாகவேஇருக்கிறது.பாதத்தின்இரத்தநாளதன்மையைசரிபார்க்காமல்நீரிழிவுநோயாளிகளுக்குசெய்யப்படும்சிறுஅறுவைசிகிச்சையினால்பாதம்உட்பட, கால்போன்றபலகால்சார்ந்தஉறுப்புகளைஅகற்றவேண்டியநிலைமைஏற்படுகிறது.பாதம்உட்பட, கால்உறுப்புக்குபோதுமானஅளவுஇரத்தஓட்டம்இருப்பதைஉறுதிசெய்யாமல், நீரிழிவுநோயாளிகளுக்குபாதத்தில்எந்தஅறுவைசிகிச்சையும்செய்யக்கூடாதுஎன்றுஅனைத்துமருத்துவர்களுக்கும்பல்வேறுதளங்களிலும்நாங்கள்வலியுறுத்திகூறிவருகிறோம்.” என்றுஆழ்வார்பேட்டையில்அமைந்துள்ளகாவேரிமருத்துவமனையின்இரத்தநாளஅறுவைசிகிச்சைதுறையின்தலைவரும்மற்றும்இந்தியாவில்இரத்தநாளஅறுவைசிகிச்சையில்முன்னோடிஎனபுகழ்பெற்றவருமானடாக்டர். N. சேகர்கூறுகிறார்.

கால் / பாதஉறுப்புஅகற்றநேர்வுகளில் 85% நபர்களுக்குகாலில்புண்கள்அதற்குமுன்னதாகவந்திருக்கும்.பாதத்தில்ஒருபுண்உருவானஉடனேயேதனதுபாதம்வெட்டிஅகற்றப்பட்டுவிடுமோஎன்றஅச்சம்ஒவ்வொருநீரிழிவுநோயாளிக்கும்வந்துவிடுகிறது.“அந்நேரத்தில்சரியானநோயறிதல்செய்யப்படுமானால்மற்றும்உரியசிகிச்சைஉடனடியாகவழங்கப்படுமானால், கால்உறுப்புஅகற்றத்தினைதவிர்க்கமுடியும்.இதற்கும்கூடுதலாக, ஒருகாலைஇழக்கும்நபர்களுள் 30% பேருக்குஒருஆண்டுக்குள்அடுத்தகாலிலும்இதேநோய்பாதிப்புஉருவாகிறது.ஆகவே, உறுப்புநீக்கலைதவிர்ப்பதற்குஅனைத்துமுயற்சிகளும்செய்யப்படுவதுமிகமுக்கியம்.அதைப்போலவே, இரத்தத்திற்குசெல்லும்இரத்தநாளங்களில்ஏற்படும்அடைப்பின்காரணமாகஏற்படும்குருதியோட்டக்குறைபக்கவாதம் / ஸ்ட்ரோக்குகள்நிகழ்வதற்குமுன்னதாகஒருசிறியஎச்சரிக்கும்ஸ்ட்ரோக் (தற்காலிக, நிலையற்றகுறுதியோட்டக்குறைதாக்குதல்) பொதுவாகஏற்படுகிறது.இதுகுறித்துசரியானநோயறிதல்முடிவுசெய்யப்படுமானால், இரத்தநாளத்திலுள்ளஇந்தஅடைப்பைஅகற்றுவதன்மூலம்பெரியஅளவிலானபக்கவாததாக்குதலை / ஸ்ட்ரோக்கைநிகழாமல்தடுக்கமுடியும்.” என்கிறார்டாக்டர். N. சேகர்.

140 கோடிமக்கள்தொகையைக்கொண்டிருக்கும்இந்தியாவில்ஏறக்குறைய 350 இரத்தநாளஅறுவைசிகிச்சைமருத்துவர்களேஇருக்கின்றனர்.இந்தியாவில்ஏறக்குறைய 20 மருத்துவக்கல்லூரிகளில்மட்டுமேதனியாகஇரத்தநாளஅறுவைசிகிச்சைதுறைகள்இயங்குகின்றன.இவைகளுள்பெரும்பான்மையானவைதமிழ்நாட்டில்இருக்கின்றன.இரத்தநாளஅறுவைசிகிச்சைநிபுணர்கள்தேவையைவிடமிககுறைவாகஇருப்பது, நாடெங்கிலும்பலமாநிலங்களில்கால்உறுப்புஅகற்றம்மிகஅதிகஅளவில்இருப்பதற்கானமுக்கியகாரணங்களுள்ஒன்றாகும்.இரத்தநாளஅறுவைசிகிச்சைஎன்றசிறப்புப்பிரிவுஇன்னும்வளர்ச்சியடைந்துவரும்பருவத்தில்தான்இருக்கிறது.குறிப்பிட்டஅளவிற்குஇத்துறைவிரிவடைந்திருக்கிறதுஎன்பதுஉண்மைஎன்றாலும்கூட, மேல்நடைமுறைமற்றும்விழிப்புணர்வுஆகியஅம்சங்களில்இத்துறைசென்றடையவேண்டியதூரம்மிகநீண்டதாகும்.

காவேரிமருத்துவமனைமற்றும்டாக்டர்.N. சேகர்வாஸ்குலர்ஃபவுண்டேனும்இணைந்து, ஒவ்வொருஆண்டும் 150 முதல் 200 வரையிலானகால்உறுப்புகள்அகற்றப்படாமல்சரியானசிகிச்சையின்மூலம்காப்பாற்றப்படுகின்றன.திறந்தநிலைமற்றும்எண்டோவஸ்குலர்என்றஇருமுறைகளிலானஅறுவைசிகிச்சைகளின்மூலம்இந்தஅளவிற்குகால்உறுப்புகள்அகற்றப்படாமல்தக்கவைக்கப்படுகின்றன.டாக்டர்.N. சேகர்போன்றமருத்துவவல்லுனர்களின்தொலைநோக்குப்பார்வைமற்றும்அனுபவம்மிக்கநிபுணத்துவத்தினால்இதுசாத்தியமாகியிருக்கிறது.

தமிழ்நாடுஅரசின்சுகாதாரம்மற்றும்குடும்பநலஅமைச்சகத்தின்முதன்மைசெயலர்திரு.ககன்தீப்சிங்பேடி, இந்நிகழ்ச்சியின்போதுஉரையாற்றுகையில், “கால்களில்புண்கள்அல்லதுசதைஅழுகல்ஏற்படுவதற்கும்மற்றும்அதன்தொடர்ச்சியாககால்உறுப்புஅகற்றலுக்கும்முக்கியகாரணமாகஇருப்பதுநீரிழிவே. உடற்பயிற்சி, சரியானஉணவுமுறைமற்றும்புகையிலையைதவிர்ப்பதுபோன்றஅடிப்படைவாழ்க்கைமுறைதிருத்தங்களைசெய்வது, நீரிழிவுமற்றும்உயர்இரத்தஅழுத்தம்போன்றநோய்கள்வராமல்தடுக்கஉதவும். மாநிலஅரசின்முன்னெடுப்புதிட்டத்தின்ஒருபகுதியாக, முன்தடுப்புமருத்துவத்தில்உரியநடவடிக்கைகளைநாங்கள்ஏற்கனவேஎடுத்துவருகிறோம்.நீரிழிவுஇருப்பதாகஅல்லதுநீரிழிவுவருவதற்குசாத்தியம்இருப்பதாகநோயறிதலில்கண்டறியப்படும்நபர்களுக்குமருத்துவரைசந்திக்குமாறும்மற்றும்அவசியமானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைஎடுக்குமாறும்அறிவுறுத்தப்படுகிறது. எனினும், இதில்அக்கறைகாட்டாமல்அலட்சியம்செய்யப்படுமானால்அதுஇன்னும்அதிகசிக்கல்கள்ஏற்படுவதற்குவழிவகுக்கும்.இத்தகையநோய்பாதிப்புகள்வராதவாறுதடுப்பதுமீதுவிழிப்புணர்வும்மற்றும்இரத்தநாளசிறப்புநிபுணரைஉடனடியாகசந்தித்துசிகிச்சைபெறுவதும், பாதம், கால்அல்லதுகைபோன்றஉறுப்புஅகற்றல்செய்யப்படும்எண்ணிக்கையைகுறைக்கஉதவும். கால்உறுப்புஅகற்றலைதவிர்ப்பதைகுறிக்கோளாகக்கொண்டஇந்தமுன்னெடுப்பைமேற்கொள்வதற்காகடாக்டர்.சேகர்மற்றும்காவேரிமருத்துவமனையைநான்மனமாரப்பாராட்டுகிறேன்.இத்தகையமுன்னெடுப்புகள்மக்களின்வாழ்க்கைமீதுஆக்கபூர்வதாக்கத்தைநிச்சயம்ஏற்படுத்தும்என்றுநான்நம்புகிறேன்,” என்றுகூறினார்.

“கோவிட்பெருந்தொற்றுகாலத்தின்போதுசதையழுகல்மற்றும்கால்உறுப்புஅகற்றம்வழிவகுக்கும்இரத்தநாளஅடைப்புகள்மிகபொதுவானசிக்கல்களுள்ஒன்றாகஇருந்தன.இரத்தநாளஅறுவைசிகிச்சையில்முன்னோடிஎனபுகழ்பெற்றிருக்கும்டாக்டர்.சேகர்அவர்களின்தலைமையின்கீழ்இயங்கிவரும்இரத்தநாளஅறுவைசிகிச்சைதுறை, 100-க்கும் அதிகமானநோயாளிகளிடம்கண்டறியப்பட்டஇரத்தநாளஅடைப்புகளைஅகற்றுவதற்குஓய்வின்றிதொடர்ந்துசெயலாற்றிஇதன்வழியாகஇவர்களுக்குகால்உறுப்புஅகற்றம்நிகழாமல்தடுத்திருக்கிறது. பாதங்கள்உட்பட, கால்கள்மற்றும்கைகள்போன்றஉடலுறுப்புகளைகாப்பாற்றுவதில்காவேரிமருத்துவமனைதொடர்ந்துமுன்னணியில்இருந்துவருகிறது.இதன்மூலம் ‘கால்உறுப்புஅகற்றம்இல்லாததமிழ்நாடு’ என்றசெயல்திட்டஇலக்கைஎட்டுவதற்குசிறந்தபங்களிப்பைஇதுவழங்கிவருகிறது.தமிழ்நாட்டில்இரத்தநாளஅறுவைசிகிச்சையில்உயர்சிறப்புபயிற்சிதிட்டத்தைநடத்துவதற்குதேசியமருத்துவவாரியத்தினால்ஒப்புதல்அளிக்கப்பட்டதனியார்துறையைச்சேர்ந்தஒரேமருத்துவமனையாககாவேரிமருத்துவமனைதிகழ்கிறது.இரத்தநாளஅடைப்புகளைநீக்குவதற்கானஅறுவைசிகிச்சைமூலம்உடலுறுப்புகளைபாதுகாக்கமுடியும்என்றவிழிப்புணர்வைபொதுமக்கள்மத்தியில்உருவாக்குவதற்கும்மற்றும்மருத்துவப்பணியாளர்கள்மத்தியில்இதைவலியுறுத்துவதற்கும்நாங்கள்தொடர்ந்துமுயற்சிகள்எடுத்துவருகிறோம்.இத்தகையவிழிப்புணர்வின்மூலம்கால்உறுப்புகளைஅகற்றாமல், காப்பாற்றமுடியும்; சிறப்பானவாழ்க்கைத்தரத்தோடுமக்கள்வாழ்க்கையைநடத்தஉதவஇயலும்என்றுகாவேரிமருத்துவமனையின்இணைநிறுவனர்மற்றும்அதன்செயலாக்கஇயக்குனர்டாக்டர். அரவிந்தன்செல்வராஜ்கூறினார்.

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest