குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் ராம் பிரபா இயக்கத்தில், " தரைப்படை " படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

 குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் ராம் பிரபா இயக்கத்தில், " தரைப்படை " படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.


தௌலத், ஆட்கள் தேவை படங்களில் கதா நாயகனாக நடித்த சக்தி சிவன் இந்த படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார்.





ஒளிப்பதிவு - உதய்,

எடிட்டர் - காளிதாஸ் N

இசை - மனோஜ்குமார் பாபு,

சண்டை- ஹரிமுருகன்,

நடனம்- வாசு நவதீபன்.

நிர்வாக தயாரிப்பு- ராஜன் ரீ.

பி ஆர் ஒ - ஜான்நரேஷ்


இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், கோயம்பத்தூர் பகுதிகளில் இந்த மாதம் துவங்கவிருக்கிறது, இப்படம் முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Financial Results for the Quarter/Nine months ended as on 31st December 2023

Mesmerizing and Spectacular Performance by OTA Officers Leaves Onlookers Spellbound at Phoenix Marketcity Chennai

THE HUNT STARTS NOW! The brand new trailer for Kraven The Hunter promises an R-rated action-fest.