Posts

Showing posts from April, 2023

Inclusion Mela: A Journey Towards Inclusive Education

Image
 Inclusion Mela: A Journey Towards Inclusive Education   This event is brought to you by DLearners, a Microsoft-backed social impact startup, in partnership with the YRCS and NSS Clubs of Stella Maris College. We are excited to announce that the event has members from the C20 coming. With India hosting the G20 Summit this year, the purpose of C20 is to bring forth civil society organizations' (CSOs) voices to the G20 leaders. As such, the event will provide an excellent opportunity to gain a deeper understanding of the challenges confronting CSOs on the ground and have more focused discussions on action points and policy recommendations.   We urge all principals, teachers, educators, and everyone from the school and learning ecosystem to attend the Inclusion Mela. The event aims to raise awareness, provide sensitization, and identify ways to help children with learning differences. By attending, you will gain valuable insights into how to foster inclusion and support chil...

ஜம்பு மஹாரிஷி படத்தை பாராட்டும் சம்பு சமய பேரவை

Image
 ஜம்பு மஹாரிஷி படத்தை பாராட்டும் சம்பு சமய பேரவை இன்று திரைப்பட தயாரிப்பாளர் & இயக்குநர், திரு.பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜம்பு மஹாரிஷி திரைப்படத்தை வில்லிவாக்கம் AGS திரையரங்கில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சமூதாய பிரமுகர்கள் பார்த்தனர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயம் செய்து வளர்ந்து, விவசாயிகள் படும் கஷ்டங்களை அறிந்து, விவசாயத்தின் அருமையை விளக்கும் வகையில் படம் அமைந்ததுள்ளது.  இந்திய விவசாயத்தையும் மண்வளத்தையும் கெடுக்கும் வகையிலும் இந்திய பொருளாதாரம் மற்றும் மனிதவளத்தை அழிக்கும் வகையிலும் அன்னியநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதிசெய்யும், சதிகாரர்களை அழிக்கும் விதமாக படம் அமைந்துள்ளது. இயக்குநர் அவர்கள் விவசாயத்தின்மீது உள்ள பற்றோடு, தேசப்பற்றையும் சேர்த்து காண்பித்துள்ளார். இத்தோடு தான் பிறந்த சமூதாயத்தின் புராணபெருமையை அழகாக யாரின் மனமும் கோணாமல் அற்புதமாக படம் பிடித்துள்ளார். பலவருடங்களாக போராடி, யாரின் தயவு, நிதி உதவி இல்லாமல், சமுதாய மக்களிடையே பிரிவினையை தூண்டி அதன்மூலம் ஆதாயம் அடைய வ...

நுவாமா வெல்த் AUA ஐ 5 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரித்து INR ~2.5 லட்சம் கோடியை (USD ~30 Bn) எட்டும்

Image
    நுவாமா வெல்த் AUA ஐ 5 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரித்து INR ~2.5 லட்சம் கோடியை ( USD ~30 Bn) எட்டு ம் - அடுக்கு I நகரங்களைத் தாண்டி 5 ஆண்டுகளில் 300 இடங்களை உள்ளடக்குவதையும் - அடுத்த 3 ஆண்டுகளில் RM வலிமையை 100% அதிகரி க்கச்செய்வதையும் - 5 ஆண்டுகளில் பங்குதார்ர்களின் நெட்வொர்க்கை 5 மடங்காகஅதிகரிக்கச்செய்வதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது   சென்னை: நுவாமா வெல்த் , நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட்டின் பர்சனல்வெல்த்ஆர்ம்ஸ் , HNI மற்றும் வளமிகு பிரி வினர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 2028 ஆம் ஆண்டுக்குள் தனது AUA ஐ 5x முதல் INR ~2.5 lac Cr (USD ~30 Bn) வரை உயர்த்தும் நோக்கத்துடன்கூடிய ஒரு லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்ததிட்டமானது , உயர்தர ஆலோசனை மற்றும் வளமான தீர்வுகளுக்கான அணுகலுடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் மிகப்பெரிய குறிக்கோளுக்கு ஏற்ப உள்ளது.   நுவாமா வெல்த் , ஒற்றைத் தயாரிப்பு சார்ந்த விநியோக உரிமையிலிருந்து முழு அளவிலான வெல்த் மேனேஜ்மென்ட் பர்சனல்வெல்த்ஆர்ம்ஸ் , HNI மற்றும் வசதி படைத்த பிரி வினர்களின் அமைப்பாக மாறியுள்ளது...

கோடை வெப்பத்தை சமாளிக்க, B Natural அறிமுகப்படுத்துகிறது புத்துணர்ச்சியூட்டும் இளநீர்

Image
  கோடை   வெப்பத்தை   சமாளிக்க , B Natural   அறிமுகப்படுத்துகிறது   புத்துணர்ச்சியூட்டும்   இளநீர்   சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள்   எதுவும்   சேர்க்கப்படாத , B Natural   இளநீர் ,   இந்த   கோடையில்   நுகர்வோர்கள் கொளுத்தும் வெயிலை சமாளித்து நீர்ச்சத்துடன்   இருக்க   உதவக்கூடியது .         சென்னை :   ITC Ltd.- ன்   மிகவும்   விரும்பப்படும்   மற்றும்   புகழ்பெற்ற   பிராண்டுகளில்   ஒன்றான   B Natural Juices & Beverages,   இயற்கையின்   சிறந்த   புத்துணர்ச்சியை   சிறிய   பாட்டிலில்   அடைத்து   வழங்கும்   தனது   முயற்சியின்   அடுத்த   கட்டமாக   தற்போது   இந்தியா   முழுவதும்   பேக்கேஜ்   செய்யப்பட்ட   இளநீரை   அறிமுகப்படுத்தியுள்ளது .       கடந்த   மூன்று   ஆண்டுகளில் ,   நுகர்வோர்   தங்கள்   உடலில்   நீர்ச்சத்தை ...